புதிய விடியல்

புதிய விடியல்

பட்டம் வென்றது பாட்னா பைரட்ஸ்

Posted by - October 28, 2017
தமிழ்நாடு அணி உட்பட 12 மாநிலப் பெயர்களை கொண்ட அணிகள் பங்கேற்ற புரோ கபடி  போட்டி கடந்த மூன்று மாதங்களாக சென்னை உட்பட பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக நடைபெற்றது.அந்த தொடர் போட்டியின் இறுதி போட்டி சென்னையில் பலத்த எதிர்பார்ப்புடன் பாட்னா மற்றும்…
Read More

அதிரை ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்டின் தங்கம் மற்றும் வெள்ளி நாணய பரிசுத்திட்டம்!!!

Posted by - October 28, 2017
அதிரை ரிச்வே கார்டன் ரெஸ்டாரன்டின் மூன்றாம் ஆண்டின் துவக்க விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி நாணயம் பரிசு வழங்கும் மெகா பரிசுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.வாடிக்கையாளர்கள் செலுத்தும் பில் தொகையில் ஒவ்வொரு 500 ரூபாய்க்கும் பரிசுக்கூப்பன் வழங்கப்படுகிறது.எதிர்வரும் 26.2.2018 திங்கட்கிழமையன்று…
Read More

முஸ்லிம் இளம் பெண்களின் காதல் சீரழிவுகள் காவிகளை காரணமாக்கி பாவிகளாக வேண்டாம்!!

Posted by - October 28, 2017
வரதட்சணைக்கு பயந்து கருவில் இருப்பது பெண் என்று தெரிந்தவுடன் அவர்களின் பெற்றோர்கள் கருவிலேயே பெண் குழந்தைதளை கொலை செய்தது ஒரு காலம் பெண் குழந்தையை பெற்றெடுத்து அவள் வளர்ந்து பருவத்தை அடைந்த பின் முறையற்று ஆடவனோடு ஓடி விடுவாளோ என்று பயந்து…
Read More

அதிரை பேரூராட்சியின் வடிகால் அமைக்கும் பணி!!!

Posted by - October 28, 2017
சமூக ஆர்வலர்கள், சம்சுல் இஸ்லாம் சங்கம்,கவுன்சிலர் இப்றாகிம் ஆகியோரின் நீண்ட நாள் கோரிக்கையான முகைதீன் அப்பா ஜூம்ஆ பள்ளி பின்புறம் அம்பேத்கார் இணைப்பு சாலை சந்தில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக நடைபெற்று வருகிறது.அந்த வடிகாலை மூடுவதற்காக…
Read More

மரண அறிவிப்பு -ஹமீதா அம்மாள் அவர்கள்

Posted by - October 28, 2017
அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகமது மின்னார் அவர்களின் மகளும், ஏ. முகமது பாசின் அவர்களின் மனைவியும், ஹாஜி ஏ சாகுல் ஹமீது அவர்களின் மைத்துனியும், மர்ஹூம் ஹயாத்துல்லா, மர்ஹூம் குழந்தை சேக்காதி ஆகியோரின் சகோதரியுமாகிய ஹமீதா அம்மாள் அவர்கள் இன்று…
Read More

அதிரையை குளிர்வித்த மழை!!

Posted by - October 28, 2017
அதிரையில் கடந்த சிலநாட்களாக வெயில்,மேகமூட்டம் என வானிலை மாறிமாறி இருந்தது. இன்று மதியம் அரைமணி நேரம் மழை பெய்து அதிரையர்களை குளிர்வித்தது.இன்று காலையில் நிலவி வந்த புழுக்கம் சற்று குறைந்தது. ஏற்கனவே அக்டோபர் 26லிருந்து வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை…
Read More

குடியரசு தலைவரின் பேச்சால் சலசலப்பாகும் பாஜக!!!

Posted by - October 28, 2017
கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரள மாநிலத்தைப் புகழ்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியுள்ளது பாஜக மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. திருவனந்தபுரத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர், கேரள மாநிலத்தின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தார். அதில், ”கேரளா…
Read More

அதிரையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90-4 இணைந்து குப்பை கூண்டு வைக்கும் பணி!!!

Posted by - October 28, 2017
சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90-4 இணைந்து அதிரையில் பல்வேறு சமூக மற்றும் சுகாதர பணிகளை மேற்கொண்டு வருகின்றன.அதன்படி ஏற்கனவே அதிரையில் ஐந்து இடங்களில் சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90-4 சார்பாக குப்பை சேகரிக்கும்…
Read More

வாட்ஸ்அப் கொண்டு வந்திருக்கும் புதிய மாற்றங்கள்!!!

Posted by - October 28, 2017
வாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு புதிய சேவை ஒன்றை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது உள்ள வசதிப்படி வாட்ஸ்அப் குழுக்களில் அட்மின் உட்பட யார் வேண்டுமானாலும் குரூப் ஐகான் மற்றும் பெயர்களை மாற்றவோ அல்லது முற்றிலுமாக நீக்கவோ முடியும். ஆனால், இனி வரப்போகும்…
Read More

அதிரையில் மஜக அலுவலகம் திறப்புவிழா அழைப்பு!!!

Posted by - October 27, 2017
எதிர் வரும் 29.10.2017 அன்று  மஜக குவைத் மண்டல துணைச் செயலாளர் பைசல் அஹமது திருமண விழாவிற்கு மஜக மாநில பொருளாளர் ss.ஹாரூன் ரஷீது மாநில துணை பொதுச் செயலாளர் ராவுத்தர் ஷா மற்றும் மாநில செயலாளர் ராசுதீன், மாநில துணை…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)