புதிய விடியல்

புதிய விடியல்

மரண அறிவிப்பு -ஹமீதா அம்மாள் அவர்கள்

Posted by - October 28, 2017
அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகமது மின்னார் அவர்களின் மகளும், ஏ. முகமது பாசின் அவர்களின் மனைவியும், ஹாஜி ஏ சாகுல் ஹமீது அவர்களின் மைத்துனியும், மர்ஹூம் ஹயாத்துல்லா, மர்ஹூம் குழந்தை சேக்காதி ஆகியோரின் சகோதரியுமாகிய ஹமீதா அம்மாள் அவர்கள் இன்று…
Read More

அதிரையை குளிர்வித்த மழை!!

Posted by - October 28, 2017
அதிரையில் கடந்த சிலநாட்களாக வெயில்,மேகமூட்டம் என வானிலை மாறிமாறி இருந்தது. இன்று மதியம் அரைமணி நேரம் மழை பெய்து அதிரையர்களை குளிர்வித்தது.இன்று காலையில் நிலவி வந்த புழுக்கம் சற்று குறைந்தது. ஏற்கனவே அக்டோபர் 26லிருந்து வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை…
Read More

குடியரசு தலைவரின் பேச்சால் சலசலப்பாகும் பாஜக!!!

Posted by - October 28, 2017
கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரள மாநிலத்தைப் புகழ்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியுள்ளது பாஜக மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. திருவனந்தபுரத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர், கேரள மாநிலத்தின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தார். அதில், ”கேரளா…
Read More

அதிரையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90-4 இணைந்து குப்பை கூண்டு வைக்கும் பணி!!!

Posted by - October 28, 2017
சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90-4 இணைந்து அதிரையில் பல்வேறு சமூக மற்றும் சுகாதர பணிகளை மேற்கொண்டு வருகின்றன.அதன்படி ஏற்கனவே அதிரையில் ஐந்து இடங்களில் சம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90-4 சார்பாக குப்பை சேகரிக்கும்…
Read More

வாட்ஸ்அப் கொண்டு வந்திருக்கும் புதிய மாற்றங்கள்!!!

Posted by - October 28, 2017
வாட்ஸ்அப் குரூப் அட்மின்களுக்கு புதிய சேவை ஒன்றை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது உள்ள வசதிப்படி வாட்ஸ்அப் குழுக்களில் அட்மின் உட்பட யார் வேண்டுமானாலும் குரூப் ஐகான் மற்றும் பெயர்களை மாற்றவோ அல்லது முற்றிலுமாக நீக்கவோ முடியும். ஆனால், இனி வரப்போகும்…
Read More

அதிரையில் மஜக அலுவலகம் திறப்புவிழா அழைப்பு!!!

Posted by - October 27, 2017
எதிர் வரும் 29.10.2017 அன்று  மஜக குவைத் மண்டல துணைச் செயலாளர் பைசல் அஹமது திருமண விழாவிற்கு மஜக மாநில பொருளாளர் ss.ஹாரூன் ரஷீது மாநில துணை பொதுச் செயலாளர் ராவுத்தர் ஷா மற்றும் மாநில செயலாளர் ராசுதீன், மாநில துணை…
Read More

அதிரையில் புதியதோர் உதயம் அல்சலாம் மார்க்கெட்டிங்!!!

Posted by - October 27, 2017
அதிராம்பட்டினம் நடுத்தெருவில் அல்சலாம் மார்க்கெட்டிங் என்னும் பலசரக்கு கடை திறக்கப்பட்டுள்ளது. இக்கடையில் பழங்கள், காய்கறிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், மினரல் வாட்டர் என அனைத்தும் டோர் டெலிவரி உண்டு. மேலும் ஆர்டரின் பேரில் கேட்டரிங் சர்வீஸ் உம் செய்யப்படுகிறது.
Read More

ஆதார் சம்மந்தமாக மேற்குவங்க அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு!!!

Posted by - October 27, 2017
அரசின் சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்குவங்க அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மேற்குவங்க அரசு தொடர்ந்த வழக்கை வரும் 30ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்வதாக உச்சநீதிமன்றம் தகவல் தெரிவித்துள்ளது.
Read More

அதிரை கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் பொதுக்குழு கூட்டத்திற்கான அழைப்பு!!

Posted by - October 27, 2017
இன்ஷா அல்லாஹ் வருகின்ற (3.11.2017) வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் பொதுக்குழு கூட்டம் முரக்காபாத் அருகே உள்ள செய்யது அவர்களின் இல்லத்தில் நடைபெறும். பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்படும் ஆதலால் அமீரகத்தில் இருக்கும் கடற்கரைத் தெரு…
Read More

கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய நற்பணி மன்றத்தின் தூய்மை பணி!!!

Posted by - October 27, 2017
அதிராம்பட்டிணம் கடற்கரைத்தெரு ஜூம்ஆ மஸ்ஜிதை நேற்று இரவு இஷாவிற்கு பிறகு தூய்மைபடுத்தும் பணி நடைபெற்றது.அப்பணியில் தீனுல் இஸ்லாமிய நற்பணி மன்றத்தின் இளைஞர்கள் தங்களை தன்னார்வமாக ஈடுபடுத்திக் கொண்டு பள்ளிவாசலை சுத்தம் செய்தார்கள்.
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)