புதிய விடியல்

புதிய விடியல்

கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய நற்பணிமன்றத்தின் கோரிக்கையை ஏற்றது அதிரை பேரூராட்சி (படங்கள் இணைப்பு)!!!

Posted by - November 2, 2017
அதிராம்பட்டிணம் கடற்கரைத்தெரு 8வது வார்டு பகுதிகளில் மழை நீர் வெளியேறுவதற்கு வடிகால் அமைக்க பேரூராட்சி நிர்வாகத்தை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய நற்பணிமன்ற இளைஞர்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கடந்த வாரம் மனு அளித்தனர்.அதனடிப்படையில் பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று JCB…
Read More

குப்பைகள் நிறைந்து காணப்படும் அதிரை கடற்கரைத்தெரு (படங்கள் இணைப்பு)!!!

Posted by - November 2, 2017
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் கடற்கரைத்தெரு முழுவதுமாக குப்பைகள் நிறைந்த பகுதியாக காட்சி தருகிறது.கடற்கரைத் தெருவில் இருக்கும் தொடக்கப்பள்ளி,சாலை என தெருவின் அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பைகள்,பிளாஸ்டிக் கப்,போன்றவை நிறைந்து காணப்படுகின்றன. மேலும் சாக்கடை கழிவுநீரிலும் குப்பைகள் தேங்கி இருப்பதால் சுகாதர சீர்கேடுகள் ஏற்படும்…
Read More

பொழியும் மழைநீர் இயற்கை பேரழிவா?அல்லது அரசியல்வாதிகளின் பகுத்தறிவு பேரழிவா?!!!!

Posted by - November 2, 2017
மனிதனின் தேவைகளுக்கு மனிதனே உருவாக்கி கொள்ளும் பொருள்களும் உலகில்  உண்டு அதே நேரம் அனைத்து ஜீவராசிகளின்  அடிப்படை தேவைகள் அனைத்தையும்  இறைவனே நேரடியாக வழங்குகிறான் அதில் ஒரு பாக்கியமே மழை. நீர் இன்றி உலகமையாது என்ற பொன்மொழியை தான் மனிதன் உருவாக்க…
Read More

மதுக்கூரில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் சிறப்புரை மௌலவி அப்துல்பாசித் அல்புஹாரி!!

Posted by - November 1, 2017
மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை நடத்தும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் வருகின்ற சனிக்கிழமை (4.11.2017) மாலை 7:45 முதல் 9:45 மணிவரை MSA திருமணமஹால்,பள்ளிவாசல் தெரு, மதுக்கூரில் நடைபெற இருக்கிறது. இஸ்லாமிய அழைப்பாளர் மௌலவி அப்துல் பாசித் அல்புகாரி அவர்கள் மரணத்தின்…
Read More

உயிர் பிரியும் முன் ஒரு கனம் சிந்திப்பீர்!!!

Posted by - November 1, 2017
ஒருவரின் மரண தகவலை கேள்விபடுகின்ற போது அந்த தகவல் ஒரு மனிதனை மூன்று விதங்களில் அணுகுகிறது. ஒன்று அந்த இறப்பு தகவலை கேள்வி படுவதால் எவ்விதமான கவலையோ சலனமோ நமக்குள் ஏற்படாது. இரண்டாவது தகவல் சற்று வருத்தத்தை ஏற்படுத்தினாலும் அந்த தகவல் ஓரிரு நாட்களில்…
Read More

அதிரை ECR சாலையில் உள்ள வடிகால் இடிந்து விழுந்தது.(படங்கள் இணைப்பு)!!

Posted by - November 1, 2017
நவம் 1:தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் ECR சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்காக சாலையில் இரு ஓரங்களிலும் கழிவுநீர் வடிகால் அமைத்துள்ளனர்.இதனை பொதுமக்கள் நடைபாதையாகவும் பயன்படுத்தி வருகின்றனர். அதிராம்பட்டினம் முத்தமாள் தெருவை ஒட்டிய ECR சாலையில் அமைந்துள்ள கழிவுநீர் வடிகால் நேற்றைய தினம் பெய்த…
Read More

மரண அறிவிப்பு. ஹவ்வா அம்மாள்!!!!!!

Posted by - November 1, 2017
கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சாலிபு மரைக்காயர் அவர்களின் மகளும்,சுல்தான் மரைக்காயர் அவர்களின் மனைவியும்,நெய்னா முகமது,அப்துல் வஹாப்,மர்ஹூம் சாலிஹ் அவர்களுடைய தாயாருமாகிய ஹவ்வா அம்மாள் அவர்கள் நேற்று இரவு 7மணியளவில் பிலால் நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி…
Read More

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி வெளிச்சம் பெற்றது அதிரை பேருந்துநிலையம்!!!

Posted by - October 30, 2017
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் பேருந்துநிலையம் பரபரப்பு நிறைந்தது. பெரும்பாலான வணிக நிறுவனங்கள்,அதிரையை சுற்றியுள்ள கிராமத்து மக்கள் வந்துபோகும் நிலையில் உள்ளது அதிரை பேருந்து நிலையம்.பேருந்து நிலையத்தில் இருக்கும் மின்விளக்குகள் இரவுநேரங்களில் எரிவது கிடையாது.நேற்றைய தினம் அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் செய்தியாக பதிவிடப்பட்டது.இன்று இரவு…
Read More

மரண அறிவிப்பு ஹாஜிரா அம்மாள்!!!

Posted by - October 30, 2017
அதிராம்பட்டினம், சி.எம்.பி லேன்,அன்வர் மளிகை கடை எதிரில், மர்ஹூம் வ.மீ வரிசை முகமது அவர்களின் மகளும், மர்ஹூம் எம். அப்துல் ஹையூம் அவர்களின் மனைவியும், அபூபக்கர் அவர்களின் சகோதரியும், அமானுல்லா, மீரா சாஹிப், அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தாயாரும், முகமது சேக்காதி, …
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)