புதிய விடியல்

புதிய விடியல்

மரண அறிவிப்பு ~ முகமது தம்பி..!

Posted by - July 30, 2019
அதிராம்பட்டினம் கீழத்தெரு பாட்டன் வீட்டை சார்ந்த மர்ஹூம் செய்யத் கனி அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது மதினா மரைக்காயர் அவர்களின் மருமகனும்,மர்ஹூம் டீ கடை முகமது சாலிகு பாதுஷா அவர்களின் சகோதரரும், செய்யத் கனி,நிஜாமுதீன்,சேக் நசிருதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய முகமது தம்பி…
Read More

செய்தி எதிரொலி மல்லிப்பட்டிணத்தில் பொதுசுகாதரத் துறை அதிகாரிகள் ஆய்வு…!

Posted by - July 29, 2019
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் சாக்கடையுடன் கலந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்று காலையில்(29.7.2019) அதிரை எக்ஸ்பிரஸில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்நிலையில் செய்தியின் எதிரொலியாக சுற்றுச்சூழல் ஆர்வலர் விவேகானந்தன் முறையீட்டின் அடிப்படையில் பொதுசுகாதரத்துறை அதிகாரிகள் மல்லிப்பட்டிணம் பகுதிகளில் ஆய்வு செய்து குடிநீரில்…
Read More

மல்லிப்பட்டிணத்தில் குடிநீருடன் சாக்கடை கலந்த நீர் வினியோகம்..!

Posted by - July 29, 2019
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் மருதுபாண்டி நகரில் சாக்கடையுடன் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. மருதுபாண்டி நகரில் சுமார் 60 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு குடிநீருக்காக வினியோகிக்கப்படும் நீரில் சாக்கடையுடன் கலந்த நீர் வருவதை கண்டு பொதுமக்கள்…
Read More

SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரச் செயற்குழு கூட்டம்..!

Posted by - July 25, 2019
SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரச் செயற்குழு கூட்டம் இன்று(25.7.2019) மாலை 4 மணியளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மல்லிப்பட்டிணம் நகரச் செயலாளர் ஜவாஹீர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தஞ்சை தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மதுக்கூர்…
Read More

மல்லிப்பட்டிணத்தில் மீனவர்கள் கருப்புக் கொடிகளை ஏந்தி போராட்டம்…!

Posted by - July 20, 2019
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் மீனவர்கள் தங்களுடைய வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம். ஹைட்ரோ கார்பன்,மீத்தேன் எடுக்கும் திட்டங்களுக்கு எதிராகவும்,மீனவர்களின் வாழ்வாதரத்தை கேள்விக்குறியாக்கும் திட்டங்களை கண்டித்தும் மல்லிப்பட்டிணம் மீனவர்கள் கருப்புக் கொடிகளை ஏந்தியும்,இன்று(20.7.2019) தங்களுடைய வீடுகளில் கொடிகளை ஏற்றியும் மத்திய,மாநில அரசுகளுக்கு…
Read More

காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை….!

Posted by - July 16, 2019
காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. தமிழக முன்னாள் முதல்வரும்,காங்கிரஸ் கட்சியின் முன்னோடியாக இருந்த கர்ம வீரர் காமராசரின் 117வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு,தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிலையில் பட்டுக்கோட்டையில்…
Read More

மல்லிப்பட்டிணம் விபத்தில் படுகாயமடைந்த சிறுமிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பு நிதியுதவி..!

Posted by - July 13, 2019
தஞ்சை தெற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மல்லிபட்டினம் விபத்தில் படுகாயம் அடைந்த அஃப்ரா பாத்திமாவுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது மல்லிபட்டினத்தில் நடந்த கோர விபத்தில் படுகாயம் அடைந்த அஃப்ரா பாத்திமா மருத்துவ செ லவுக்காக தஞ்சை தெற்கு…
Read More

மல்லிப்பட்டிணம் சிறுமியின் மருத்துவத்திற்கு மஜக நிதியுதவி..!

Posted by - July 13, 2019
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் விபத்தில் படுகாயமடைந்த சிறுமிக்கு அதிரை நகர மஜக நிதியுதவி. அதிரை ஆதம் நகர் புதுத்தெரு தரகர் தெரு பகுதிகளில் வசூல் செய்து தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தையின் குடும்பத்திற்க்கு வசூல் செய்த 20,000 தொகையை…
Read More

நாகையில் மாட்டிறைச்சி சூப் சாப்பிட்டதற்காக தாக்கப்பட்ட முஸ்லீம் இளைஞர்…!

Posted by - July 12, 2019
நாகப்பட்டினம் மாவட்டம், பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முகம்மது பைசான், கடந்த 9-ம் தேதி மாட்டு இறைச்சி சூப் சாப்பிட்டுள்ளார். சூப் சாப்பிட்ட புகைப்படத்தை முகம்மது பைசான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர், முஹம்மது…
Read More

கருங்குளம் அரசினர் தொடக்கப் பள்ளியில் குடிநீர் தொட்டி வழங்கிய நாம் தமிழர் கட்சியினர்…!

Posted by - July 11, 2019
தஞ்சாவூர் மாவட்டம்,தாமரங்கோட்டை தெற்கு ஊராட்சியின் கருங்குளம் கிராமத்தில் அரசினர் தொடக்கப் பள்ளியில் நாம் தமிழர் கட்சியினர் குடிநீர் தொட்டி வழங்கினர். கருங்குளம் ஊராட்சியில் அமைந்துள்ள அரசினர் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் 500லிட்டர் கொள்ளளவு…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)