புரட்சியாளன்

புரட்சியாளன்

அதிரையில் இன்று நடைபெற்ற கால்பந்தாட்ட காலிறுதி போட்டியின் முடிவுகள் !

Posted by - July 1, 2018
அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நேதாஜி தஞ்சாவூர் அணியினரும் காட்டுத்தலைவாசல் காரைக்குடி அணியினரும் விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இவ்வாட்டத்தில் சிறப்பாக விளையாடிய நேதாஜி தஞ்சாவூர்…
Read More

அதிரை இக்ரா பள்ளி சிறுவர்களின் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி !(படங்கள்)

Posted by - July 1, 2018
அதிரை கீழத்தெரு ஜாவியா சாலையில் இக்ரா இஸ்லாமிக் பள்ளி மற்றும் மக்தப் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயன்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியின் 3-ஆம் ஆண்டு ஈத் மிலன் (பெருநாள் சந்திப்பு ) நிகழ்ச்சி சிறுவர் ,…
Read More

அதிரை மருத்துவர்களுக்கு வாழ்த்து !

Posted by - July 1, 2018
தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இன்று[01.07.2018] ஞாயிற்றுக்கிழமை அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் அதிரையில் உள்ள மருத்துவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டன. இதில் அதிரை லயன்ஸ் சங்க தலைவர் பேராசிரியர் அப்துல்காதர் , செயலாளர் சூப்பர் அப்துல் ரஹ்மான் , மாவட்ட…
Read More

அதிரையில் 14-வது நாள் கால்பந்தாட்டத்தில் புதுக்கோட்டை அணி அபார வெற்றி !

Posted by - June 30, 2018
அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் NFC அதிரை அணியினரும் புதுக்கோட்டை அணியினரும் விளையாடினர். இதில் சிறப்பாக விளையாடிய புதுக்கோட்டை அணி 5-1 என்ற கோல்…
Read More

மரண அறிவிப்பு : அப்துல்லாஹ் அவர்கள் !

Posted by - June 30, 2018
மரண அறிவிப்பு : பிலால் நகரை சேர்ந்த மர்ஹூம். அப்துர் ரஹ்மான் இவர்களின் மகனும் , மர்ஹூம். கோமேனி சாஹிப் இவர்களின் மருமகனும் , ஜைனுல் ஆபிதீன் , முஹம்மது , ரியாலுத்தீன் இவர்களின் தகப்பனாரும் , யாசர் அரஃபாத் அவர்களின்…
Read More

முத்துப்பேட்டை கோரையாற்றை தூர்வார மீனவர்கள் கோரிக்கை !!

Posted by - June 29, 2018
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஏராளமான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்ததை அடுத்து மீனவர்கள் மிகவும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனிடையே மீன் பிடித்தடைக்காலம் முடிவுற்ற நிலையில் , கடலுக்குள் செல்லும் கோரையாற்று பாதை…
Read More

அதிரையில் 13-வது நாள் கால்பந்தாட்டத்தில் நேதாஜி தஞ்சாவூர் அணி அபார வெற்றி !

Posted by - June 29, 2018
அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நேதாஜி தஞ்சாவூர் அணியினரும் ப்லேக் ஃப்ரண்ட்ஸ் காரைக்குடி அணியினரும் விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இவ்வாட்டத்தில் சிறப்பாக விளையாடிய நேதாஜி…
Read More

அதிரை WSC நடத்தும் மாநில அளவிலான கைப்பந்து தொடர் போட்டி !

Posted by - June 29, 2018
அதிரை வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் [WSC] நடத்தும் 18-ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி நாளை சனிக்கிழமை(30.06.2018) காலை 8.00 மணியளவில் தொடங்கி பகல் இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. இத்தொடர் அதிரை பெரிய ஜூம்மா பள்ளி…
Read More

அதிரையில் LIC இந்தியாவின் புதிய துணைக்கிளை திறப்பு !

Posted by - June 28, 2018
அதிரையில் LIC இந்தியாவின் துணை கிளை திறப்பு விழா இன்று[28.06.2018] நடைபெற்றது. அதிரையில் ஏற்கனவே மினி அலுவலகமாக செயல்பட்டு வந்த LIC தரம் உயர்த்தப்பட்டு சேட்டிலைட் அலுவலகமாக அதிரை ECR ரோட்டில் உள்ள சாரா வளாகத்தின் முதல் மாடியில் துவங்கப்பட்டுள்ளது. இந்த…
Read More

அதிரை அருகே இருசக்கர வாகனம் திருட்டு!!

Posted by - June 28, 2018
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ரவி சங்கர் இவர் பட்டுக்கோட்டை R.V. நகர் NGO காலனியில் உள்ள தனது வீட்டின் வாயில் அருகே இன்று காலை தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பணிக்கு சென்றுள்ளார். பணிமுடிந்து மாலையில் வீடு திரும்பி பார்த்தபொழுது…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)