புரட்சியாளன்

புரட்சியாளன்

கலங்க வைக்கும் குழந்தை கடத்தல் !(விழிப்புணர்வு பதிவு)

Posted by - July 21, 2018
குழந்தைக் கடத்தல்… எங்கோ , யாருக்கோ நடக்கும் விஷயமல்ல. ‘தஞ்சையில் விளையாடிட்டு இருந்த ஒரு குழந்தை திடீர்னு காணாமப் போயிடுச்சாம்’ என்று நாளிதழ் செய்தியாக நாம் கடக்கும் சம்பவத்துக்குப் பின் இருப்பது , தஞ்சையளவில் அடங்கக்கூடிய ஒரு குற்றச்செய்தி அல்ல. உண்மையில்,…
Read More

மோடி அரசை வெற்றி பெற செய்த அதிமுக !!

Posted by - July 21, 2018
மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்களித்து அபார வெற்றி பெறச் செய்த அதிமுக ! மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தெலுங்கு தேசம் கட்சி லோக்சபாவில் கொண்டுவந்தது. இன்று முழுக்க விவாதம் நடைபெற்று இரவு 11 மணியளவில் வாக்கெடுப்பு நடைபெற்றது.…
Read More

அதிரையில் தூய்மைப்பணியில் ஈடுபட்ட சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் !

Posted by - July 20, 2018
மழைக்காலம் துவங்குவதை முன்னிட்டு டெங்கு காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் பரவாமல் இருக்க அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மற்றும் ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு சார்பில் ஒட்டுமொத்த தூய்மைப்பணி இன்று 20.07.2018 காலை நடைபெற்றது. தூய்மைப்பணியில் ஷம்சுல் இஸ்லாம் சங்க…
Read More

அதிரை பேரூராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு !

Posted by - July 20, 2018
அதிரை பேரூராட்சி 13-வது வார்டுக்குட்பட்ட நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே கொட்டப்படும் குப்பைகளால் அங்கு பயிலும் மாணவ மாணவிகளுக்கு தொற்றுநோய் உருவாகிறது. இக்குப்பை மேடு சமையலறை அருகே உள்ளதால் சத்துணவு உண்ணும் ஏழை குழந்தைகளுக்கு அவ்வப்போது வாந்தி பேதி ஏற்பட்டு…
Read More

மரண அறிவிப்பு : மரியங்கனி அம்மாள் அவர்கள் !

Posted by - July 17, 2018
மரண அறிவிப்பு : தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் நெ.மு. முஹம்மது சேக்காதியார் அவர்களின் மகளும் , செ.சி.மு. ரெசாது அவர்களின் மனைவியும் , மர்ஹூம் S.S.M. குல்முஹம்மது அவர்களின் சகோதரர் மனைவியும் , N.M. நெய்னா முகமது , N.M.…
Read More

கும்பகோணம் பள்ளி தீ விபத்து 14-வது ஆண்டு நினைவு தின அஞ்சலி !

Posted by - July 16, 2018
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள கிருஷ்ணா தொடக்கப்பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி பலியானார்கள். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் நடந்து இன்றுடன் 14 ஆண்டுகள்…
Read More

விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் !(படங்கள்)

Posted by - July 15, 2018
உலகக்கோப்பை கால்பந்து தொடர் போட்டி ரஷ்யாவில் கடந்த மாதம் 14ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெர்மனி , அர்ஜென்டினா , போர்ச்சுகல் போன்ற நட்சத்திர அணிகள் லீக் சுற்றோடு வெளியேறி அதிர்ச்சி அளித்தன. மற்றொரு…
Read More

அதிரை : பயன்பாட்டிற்கு வருமா மாற்று திறனாளிகளுக்கான கழிப்பிடம் ?

Posted by - July 15, 2018
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். பயணிகளின் அடிப்படை வசதியான கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தரும் பொருப்பும் , கடமையும் பேரூர் மன்றத்திற்கு உள்ளது. ஆனால் அல் அமீன் பள்ளியருகே கட்டப்பட்ட பொது கழிப்பிடத்தை கட்டண…
Read More

ஜித்தாவில் அதிரை அய்டா அமைப்பின் மாதாந்திர கூட்டம் !

Posted by - July 15, 2018
ஜித்தா அய்டாவின் (Adirai Youth Development Association) மாதந்திர கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (13/07/2018) இரவு 7:30 முதல் 8:30 மணி வரை செங்கடல் பள்ளிவாயில் அருகில் நடைபெற்றது. அதுசமயம் , ஜித்தாவில் வாழும் அதிரை மக்கள் கலந்துக்கொண்டு ஊர் நலன்…
Read More

காமராஜரின் பிறந்தநாளை கொண்டாடிய நாம் தமிழர் கட்சியினர் !

Posted by - July 15, 2018
கல்விகண் திறந்த மேதை என்று போற்றப்படும் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று அதிரையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பேருந்து நிலையத்தில் அவரது…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)