புரட்சியாளன்

புரட்சியாளன்

அதிரையில் சிறப்பாக நடைபெற்ற சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் பெண்களுக்கான கருத்தரங்கம்..!!

Posted by - May 13, 2018
அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் சார்பில் பெண்களுக்கான திடக்கழிவு மேலாண்மை கருத்தரங்கம் அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலை பள்ளி வளாகத்தில் இன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் தலைவர் வ.…
Read More

அதிரையில் நடைபெற்ற கால்பந்து தொடரில் அதிரை WFC அணியினர் சாம்பியன்..!

Posted by - May 13, 2018
அதிரை வெஸ்டர்ன் ஃபுட்பால் கிளப்(WFC) சார்பில் கால்பந்து தொடர் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அதிரை WFC அணியினரும் திருச்சி அணியினரும் விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பகுதிநேர ஆட்டத்தில் இரு…
Read More

அதிரை MUCC அணி நடத்திய கிரிக்கெட் தொடரில் AFCC அணி சாம்பியன் !

Posted by - May 13, 2018
அதிரை M.S.M நகர் யூனிட்டி கிரிக்கெட் கிளப்(MUCC) நடத்திய 5-ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி வருகிற கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் MUCC A…
Read More

எக்ஸ்பிரஸ் மருத்துவம் : தினமும் கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் !

Posted by - May 13, 2018
கேரட்டில் நிறைய மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன. கேரட் சாப்பிட்டால் கண் பார்வை கூர்மையாகும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதைத் தவிர இன்னும் நிறைய நன்மைகள் இதில் கிடைக்கும். கேரட்டில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் கே,…
Read More

மரண அறிவிப்பு : மேலத்தெரு G.இப்ராஹிம் என்கிற முகமது மைதீன் அவர்கள் !

Posted by - May 13, 2018
மரண அறிவிப்பு : மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் நெ.ப. பக்கீர் முகமது அவர்களின் மகனும் , மர்ஹும் ப.உ. உதுமான்கனி அவர்களின் மருமகனும் , மர்ஹும் நெ.ப. அமீர் பாச்சா , மர்ஹும் நெ.ப. அபூபைதா ஆகியோரின் சகோதரரும் , ப.உ.…
Read More

தூய்மையான அதிரையை உருவாக்குவோம்., பெண்களுக்கான கருத்தரங்கிற்கு அழைப்பு..!

Posted by - May 11, 2018
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் தூய்மையான அதிரையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வரும் அதிரை சுற்றுச்சூழல் மன்றம்90.4 சார்பில் பெண்களுக்கான தூய்மையான அதிரையை உருவாக்குவோம் என்ற கருத்தரங்க நிகழ்ச்சி அதிரை இமாம் ஷாஃபி பள்ளி வளாகத்தில் வருகிற(13/05/2018) அன்று…
Read More

எக்ஸ்பிரஸ் மருத்துவம் : மூளையை கடுமையாக பாதிக்கும் பத்து பழக்கவழக்கங்கள் !

Posted by - May 11, 2018
1.காலையில் உணவு உண்ணாமல் இருப்பது: காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர் களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல், மூளை அழிவுக்குக் காரணமாகும். 2. மிக அதிகமாகச் சாப்பிடுவது: இது மூளையில்…
Read More

எக்ஸ்பிரஸ் மருத்துவம் : சாப்பிட்டு முடித்தபின் குளிர்ச்சியான தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் ஆபத்து !

Posted by - May 10, 2018
கிராம புறங்களை விட நகர்புறங்களில் `பிரிட்ஜ்’ பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம். குளிர்ச்சியான தண்ணீர் குடிப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்துவிட்டது. காலை உணவானாலும் சரி, இரவு உணவானாலும் சரி சாப்பிட்டு முடித்த பின்னர் குளிர்ச்சியான நீரை பருகுவதை பலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். இது மிகவும்…
Read More

மமகவின் மாநில துணை நிர்வாகிகள் மற்றும் அமைப்புச் செயலாளர்கள் நியமனம்..!

Posted by - May 9, 2018
மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிர்வாகக்குழு கூட்டம் இன்று (9.5.2018) காலை 11 மணியளவில் அக்கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மமக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது , தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர்…
Read More

அதிரை M.S.M நகர் யூனிட்டி கிரிக்கெட் கிளப்(MUCC) நடத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி(2018) !!

Posted by - May 9, 2018
அதிரை M.S.M நகர் யூனிட்டி கிரிக்கெட் கிளப்(MUCC) நடத்தும் 5-ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி வருகிற 11,12,13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் முதல் பரிசாக ரூ.5000 , இரண்டாம் பரிசாக ரூ.4000 , மூன்றாம் பரிசாக ரூ.3000…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)