புரட்சியாளன்

புரட்சியாளன்

எச்சரிக்கை : அதிரையில் உலாவரும் போலி மருத்துவ குழுக்கள் !!

Posted by - June 23, 2018
அதிரையில் கடந்த சில மாதங்களாக ஆய்வு செய்கிறோம், கணக்கு எடுக்கிறோம் என்று சிலர் வீடு வீடாக சென்று வீடுகளில் உள்ள பெண்களிடம் விபரம் வாங்கி செல்கின்றனர். ஆனால் அவர்கள் உண்மையில் அரசு துறை சார்ந்தவர்கள் தானா அல்லது வேறு ஏதேனும் சமூக…
Read More

அதிரை: வீதியில் குப்பையை வீசியெரிவர் மீது அபராதம் விதிக்க வேண்டும் !

Posted by - June 23, 2018
சுத்தம் ஈமானில் பாதி என்கிறது இஸ்லாம் ! ஆனால் அதனை பறைசாற்ற வேண்டிய நாமே நமது சுகாதாரத்திற்கு உலை வைக்கும் செயலையும் சிறப்புடன் செய்து வருகிறோம் ! ஆம் அந்த வகையில் தக்வாப்பள்ளி அருகில் உள்ள சந்தில் அப்பகுதியில் வாழும் சுய…
Read More

புதிதாக தேர்வு செய்யப்பட்ட கடற்கரைத்தெரு முஹல்லாவின் நிர்வாகிகள் பட்டியல் !(முழு விவரம்)

Posted by - June 20, 2018
அதிரை கடற்கரைத்தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகக்கமிட்டியை தேர்வு செய்வதற்கான முஹல்லாவாசிகள் கூட்டம் இன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத்தெருவில் நடைபெற்றது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பட்டியல் இதோ : தலைவர் : M. அப்துல் ரஜ்ஜாக் துணைத் தலைவர்…
Read More

சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி உலக சாதனை !

Posted by - June 19, 2018
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி உலக சாதனை படைத்துள்ளது. இன்று ட்ரெண்ட் பிரிட்ஜ்ஜில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 481 ரன்கள் குவித்தது.…
Read More

அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் பொதுக்குழு கூட்டம் !(முழு விவரம்)

Posted by - June 19, 2018
அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் சார்பில் பொதுக்குழு கூட்டம் 17.06.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு அதிராம்பட்டினம் ரிச்வே கார்டன் மினி ஹாலில் நடைபெற்றது. பொதுக்குழுவிற்கு மன்ற தலைவர் வ. விவேகானந்தம் தலைமை வகித்தார். துணை செயலாளர் மரைக்கா கே.இதிரிஸ்…
Read More

அதிரையில் நடைபெறும் சிறப்பு இரத்த பரிசோதனை முகாமில் பயன்பெற அழைப்பு !

Posted by - June 18, 2018
அதிரையில் மெடால் டயக்னோஸ்டிக்ஸ் மற்றும் அதிரை S.S. மெடிக்கல்ஸி இணைந்து நடத்தும் சிறப்பு இரத்த பரிசோதனை முகாம். இம்முகாமில் இதயம் , கல்லீரல் , சிறுநீரகம் , தைராய்டு , எலும்பு , இரத்தம் , சர்க்கரை பரிசோதனை ஆகிய உடலின்…
Read More

எஸ்டிபிஐ கட்சி நடத்தும் முப்பெரும் விழா..!

Posted by - June 18, 2018
எஸ்டிபிஐ கட்சியின் 10-ம் ஆண்டு துவக்க விழா , பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி , விருதுகள் வழங்கும் விழா ஆகியவற்றை அக்கட்சி முப்பெரும் விழாவாக நடத்துகிறது. அக்கட்சியின் மாநில தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி தலைமையில் வருகிற 25/06/2018 திங்கட்கிழமை மாலை…
Read More

மாநில அளவிலான இறகுபந்து போட்டியில் கலந்துகொள்ள அழைப்பு !

Posted by - June 18, 2018
தோப்புத்துறை யுனைடெட் பேட்மிண்டன் கிளப் நடத்தும் மாநில அளவிலான மாபெரும் ஆடவர் இரட்டையர் இறகுபந்து போட்டி – 2018 நாகப்பட்டினம் மாவட்டம் தோப்புத்துறையில் நடைபெற உள்ளது. வருகிற 23/06/2018 சனிக்கிழமை தோப்புத்துறை படேசாஹிப் விளையாட்டு அரங்கத்தில் இத்தொடர் நடைபெற உள்ளது. இதில்…
Read More

அதிரையில் விமரிசையாக கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாள் !(படங்கள்)

Posted by - June 16, 2018
தமிழகத்தில் ஷவ்வால் பிறை நேற்று முன்தினம் தென்படாததால் இன்று நோன்புப் பெருநாள் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதுபோல நம் அதிரையிலும் அதிரை சகோதரர்கள் காலையிலேயே எழுந்து குளித்து புத்தாடைகளை அணிந்து பெருநாள் சிறப்பு தொழுகையை நிறைவேற்றிவிட்டு , ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொன்டு ,…
Read More

அதிரை பள்ளிகளின் நோன்புப் பெருநாள் தொழுகை நேர அட்டவணை !

Posted by - June 16, 2018
அதிரையில் இன்று நடைபெறும் நோன்பு பெருநாளுக்கான தொழுகை நேரங்கள் : ★சித்திக் பள்ளி – 7:00 am ★இஜாபா பள்ளி – 7:00 am ★லத்தீஃப் பள்ளி – 7:15 am ★பாக்கியாத் பள்ளி – 7:15 am ★மரைக்கா பள்ளி…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)