புரட்சியாளன்

புரட்சியாளன்

கருணாநிதியின் 95-வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய அதிரை திமுகவினர் !!

Posted by - June 4, 2018
இந்தியாவின் முதுபெரும் அரசியல்வாதியும் திமுகவின் தலைவருமான கருணாநிதியின் 95 -வது பிறந்தநாள் நேற்று (03/06/2018) ஞாயிற்றுக்கிழமை தமிழகமெங்கும் திமுக தொண்டர்களால் கொண்டாடப்பட்டது. அதேபோல் அதிரை பேரூர் திமு கழகம் சார்பிலும் அதிரை அண்ணா படிப்பகத்தில் காலை 8.30 மணியளவில் கருணாநிதியின் 95…
Read More

முத்துப்பேட்டை முஸ்லிம் இளைஞர்களின் மனித நேய பணி !!

Posted by - June 4, 2018
முத்துப்பேட்டை ஆசாத் நகர் புதிய பேருந்து நிலையம் அருகில் சாலை விபத்தில் கால் முறிந்த மாற்று மத இளைஞரை மீட்ட முத்துப்பேட்டை முஸ்லீம் இளைஞர்கள் அவரை முதலுதவிக்காக துரிதமாக மருத்துவமனையில் சேர்த்தனர். தெற்குகாட்டை சேர்ந்த சந்தோஷ் என்ற சகோதரருக்கு கால் முறிந்துவிட்டது.…
Read More

அமீரக மனிதநேய கலாச்சாரப் பேரவை(MKP) நடத்திய இஃப்தார் விருந்து நிகழ்ச்சி ! தமீமுன் அன்சாரி எம்எல்ஏ பங்கேற்பு !!

Posted by - June 3, 2018
ஐக்கிய அரபு அமீரகம் துபையில் மனிதநேய கலாச்சார பேரவை (MKP)யின் சார்பில் நோன்பு துறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. அமீரக MKPயின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெரும் எழுச்சியோடு மக்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வு நடைபெற்ற அரங்கத்தின் நுழைவாயிலுக்கு தூத்துக்குடியில் ‘ஸ்டெர்லைட்’ ஆலைக்கு…
Read More

எஸ்.வி. சேகருக்கு முன்ஜாமீன் கிடையாது ! உச்சநீதிமன்றம் திட்டவட்டம் !! இனியாவது கைது செய்வார்களா ?

Posted by - June 1, 2018
பெண் பத்திரிக்கையாளர் குறித்து எஸ்வி சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் தரக்குறைவான கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அவரது கருத்துக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்த நிலையில் அவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் எஸ்வி சேகர் ஆஜராகாமல்…
Read More

காற்றில் பறந்த அதிரை அரசு பேருந்தின் மேற்கூரை !

Posted by - May 31, 2018
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அரசு பேருந்தில் பயணம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று (31/05/2018) வியாழக்கிழமை மாலை அதிரையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து(எண்.TN.68 N.0245 ) வண்டிப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது…
Read More

கேரளாவில் பெட்ரோல் , டீசல் விலை ஜூன் 1 முதல் குறைப்பு !! தமிழகத்திலும் குறைக்கப்படுமா ?

Posted by - May 30, 2018
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையால் கடந்த 15 நாட்களில் மிகப் பெரும் விலையேற்றத்தை அடைந்துள்ளது. மொத்தமாக இந்த 15 நாட்களில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 3.8-ம், டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 3.38 காசுகளும் உயர்ந்துள்ளது.…
Read More

அதிரை தரகர்தெருவில் நடைபெற்ற சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த ஆலோசனை கூட்டம் !

Posted by - May 29, 2018
அதிராம்பட்டினம் தரகர்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் இன்று மதியம் 1.00 மணிக்கு தரகர் தெரு நிர்வாக கமிட்டி, தரகர்தெரு இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு தரகர் தெரு பகுதியில்…
Read More

பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பில்லாதலால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா !

Posted by - May 19, 2018
கர்நாடகாவிற்கு நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 15ம் தேதி வெளியாகின. இதில் பாஜக 104 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 78. மஜத 38 தொகுதிகளில் வென்றன. இதர பிரிவில், 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். எந்த கட்சிக்கும்…
Read More

அதிரை கனரா வங்கிக்கு தானதர்மம் செய்பவர்கள் தாராளமாக வழங்கலாம் !!

Posted by - May 14, 2018
அதிரையில் உள்ள 90 சதவீத வங்கி பயன்பாட்டாளர்களை தன்னகத்தே வாடிக்கையாளர்களாக வைத்துள்ளது கனரா வங்கி. மேலும் அந்நிய செலாவணியை அளப்பரிய அளவில் அள்ளி கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு வங்கி நிர்வாகம் கிள்ளி கொடுக்க கூட மனமில்லை. அதிரையில் கனரா வங்கியின் ATM இயந்திரம்…
Read More

எக்ஸ்பிரஸ் மருத்துவம் : ஆரஞ்சுப்பழம் அளிக்கும் நன்மைகள் !

Posted by - May 14, 2018
நாம் உண்ணும் இந்த ஆரஞ்சுப் பழத்தை ‘கமலா பழம்’ என்றும் அழைப்பதுண்டு. இந்த வகை ஆரஞ்சுப்பழமானது எண்ணற்ற நன்மைகளை நமக்கு வாரி வழங்குகிறது. ஆரஞ்சுப்பழத்தில் ஏ, பி, சி ஆகிய சத்துகள் மிக அதிக அளவில் கலந்துள்ளன. சுண்ணாம்புச் சத்தும், இரும்புச்…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)