புரட்சியாளன்

புரட்சியாளன்

JRC & IRCS இணைந்து நடத்தும் மாபெரும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொள்ள அழைப்பு !!

Posted by - October 10, 2017
ஜூனியர் ரெட் கிராஸ் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் துணைக்கிளை இணைந்து நடத்தும் மாபெரும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழுப்புணர்வு பேரணி நாளை 11.10.2017 புதன்கிழமை மாலை 3.00 மணிக்கு அதிரை நகர பள்ளி மாணவ மாணவியர்களின்…
Read More

கை கூப்பி கும்பிடு போட்ட போலீசார்…! மக்கள் திருந்த வேறு என்ன செய்ய முடியும்…!

Posted by - October 10, 2017
மதிக்க தெரிந்தவன் தான் மனிதன்… அது எதுவாக இருந்தாலும் சரி…   உதாரணம் : சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும், சாலை விதிகளை கடைபிடிக்காமல் இருந்தால், அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை புரிந்துக் கொண்டு….எப்பொழுதும் சாலை விதிகளை மதிப்பது…
Read More

அதிரை மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் அச்சப்படும் கிராம மக்கள் !!(படங்கள் இணைப்பு)

Posted by - October 10, 2017
அதிராம்பட்டினம் நடுவிக்காடு கிராமத்தில் ஏராளமான அதிரையர்களுக்கு சொந்தமாக தென்னை தோப்புகள் உள்ளன. இந்த தென்னை விவசாயிகளுக்கு தமிழக அரசு இலவச மின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தென்னந்தோப்புக்கு வழங்கப்படும் மின் இணைப்பை, மின் வாரிய ஊழியர்கள் சரிவர பராமரிப்பது…
Read More

அதிரையில் மாணவ மாணவிகளின் நினைவாற்றலை அதிகரிக்கும் பயிற்சி முகாம் !!(படங்கள்)

Posted by - October 7, 2017
அதிரையில் பேருந்து நிலையம் அருகே உள்ள பவித்ரா திருமண மண்டபத்தில் மாணவ மாணவியர்களின் நினைவாற்றலை அதிகரிக்கும் பயிற்சி முகாம் நேற்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் மாணவ மாணவியர்கள் தாங்கள் படிக்கும் பாடங்கள்…
Read More

கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் !!(படங்கள் இணைப்பு)

Posted by - October 7, 2017
அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு துபையில்   முரக்கபாத் ( Down Town Hotel ) அருகே உள்ள சகோதரர்  ஜவாஹிர் அவர்களுடைய இல்லத்தில் நடைபெற்றது. இதில் அடுத்த…
Read More

திமுக உறுப்பினராக புதுப்பித்துக்கொண்ட கருணாநிதி !

Posted by - October 6, 2017
திமுகவின் உட்கட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அக்கட்சியின் தலைவரான கருணாநிதி கட்சியின் உறுப்பினராக தன்னை புதுப்பித்துக்கொண்டார் திமுகவின் 15 ஆவது அமைப்பு தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து கட்சியினர் தங்களை உறுப்பினர்களாக புதுப்பித்துக்கொள்ள, அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அழைப்புவிடுத்திருந்தார். இதற்கான பணிகளை மாவட்டச்செயலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.…
Read More

ஸ்டாலினை அணைத்த அமைச்சர்… கைகுலுக்கிய ஓ.பன்னீர்செல்வம் ! தலைத்தோங்கும் அரசியல் நாகரிகம்..!!(படங்கள் இணைப்பு)

Posted by - October 6, 2017
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும்…
Read More

அதிரையில் 2 உயிர்களை பலி வாங்கிய டெங்கு ! நாம் விழித்துக்கொள்ள தவறிவிட்டோம் !!

Posted by - October 5, 2017
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக  பரவிவருகிறது. டெங்கு காய்ச்சலால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு தஞ்சை மற்றும் திருச்சி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   அதிரையில் உள்ள…
Read More

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி !! கேட்பாரற்று கிடந்த CMP லைன் குப்பைக்கு குட்பை சொன்னது தன்னார்வ நிறுவனம்!!(படங்கள் இணைப்பு)

Posted by - October 4, 2017
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிரை CMP லைன் கால்வாயை தோண்டி அருகாமையிலேயே கழிவு மணல் கொட்டபட்டு இருந்தது. இதன் மீதே பொறுப்பற்ற அப்பகுதி மக்கள் மலையென குப்பையை கொட்ட குப்பை மேடானது நீராதார கால்வாய். இது குறித்த செய்தியை நமது…
Read More

இனி “NO PASSWORD” !! பேஸ்புக்கின் அசத்தல் ஆப்ஷன்..!!

Posted by - October 4, 2017
சமூக வலைதளங்களின் அரசன் எனப் புகழ் பெற்ற பேஸ்புக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவர நிறைய புதிய தொழில்நுட்பங்களை தனது பயன்பாட்டில் வெளியிட்டு  வருகின்றது. இவ்வகையில் தற்போது அந்நிறுவனம்,பேஸ்புக்கில் லாகின் செய்வதற்கு, மேலும்  எளிமையான  திட்டமாக மிக விரைவில் முகஅங்கீகாரம் மூலம்…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)