புரட்சியாளன்

புரட்சியாளன்

அதிரை அருகே நடைபெற்ற கபாடி தொடர்போட்டி !

Posted by - July 2, 2018
அதிரை அடுத்துள்ள அணைக்காட்டில் கில்பர்ட் மெமோரியல் கபாடி கழகம் நடத்திய நான்காம் ஆண்டு கபாடி போட்டி நேற்று முன்தினம் முதல் நடைப்பெற்று வந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் வென்ற பழஞ்சூர் அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. முதல்…
Read More

பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய கலாம் நண்பர்கள் இயக்கத்தினர் !

Posted by - July 2, 2018
திருவாரூரில் கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் முகாம் நடைபெற்றது. சுற்றுச்சூழல் மாசுபாடு பெருகி வரும் இக்காலத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம் அனைவரின் தலையாய கடமையாக உள்ளது. மரங்களை அழித்ததால் ஏற்பட்டதன் விளைவு , இன்று மழையே இல்லாமல்…
Read More

காணாமல் போன முதியவர் கிடைத்துவிட்டார் !

Posted by - July 2, 2018
கடந்த 30ஆம் தேதி முதல் அதிரை கரையூர் தெருவை சேர்ந்த முதியவர் மாரியப்பன் வயது 68 என்பவரை காணவில்லை என அவரது குடும்பத்தினர் வைத்த வேண்டுகோளை அடுத்து நமது தளம் உள்ளிட்டவைகளில் படத்துடன் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து, சமூகவலைதளம் ,…
Read More

அதிரையில் இன்று நடைபெற்ற கால்பந்தாட்ட காலிறுதி போட்டியின் முடிவுகள் !

Posted by - July 1, 2018
அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நேதாஜி தஞ்சாவூர் அணியினரும் காட்டுத்தலைவாசல் காரைக்குடி அணியினரும் விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இவ்வாட்டத்தில் சிறப்பாக விளையாடிய நேதாஜி தஞ்சாவூர்…
Read More

அதிரை இக்ரா பள்ளி சிறுவர்களின் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி !(படங்கள்)

Posted by - July 1, 2018
அதிரை கீழத்தெரு ஜாவியா சாலையில் இக்ரா இஸ்லாமிக் பள்ளி மற்றும் மக்தப் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயன்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியின் 3-ஆம் ஆண்டு ஈத் மிலன் (பெருநாள் சந்திப்பு ) நிகழ்ச்சி சிறுவர் ,…
Read More

அதிரை மருத்துவர்களுக்கு வாழ்த்து !

Posted by - July 1, 2018
தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இன்று[01.07.2018] ஞாயிற்றுக்கிழமை அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் அதிரையில் உள்ள மருத்துவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டன. இதில் அதிரை லயன்ஸ் சங்க தலைவர் பேராசிரியர் அப்துல்காதர் , செயலாளர் சூப்பர் அப்துல் ரஹ்மான் , மாவட்ட…
Read More

அதிரையில் 14-வது நாள் கால்பந்தாட்டத்தில் புதுக்கோட்டை அணி அபார வெற்றி !

Posted by - June 30, 2018
அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் NFC அதிரை அணியினரும் புதுக்கோட்டை அணியினரும் விளையாடினர். இதில் சிறப்பாக விளையாடிய புதுக்கோட்டை அணி 5-1 என்ற கோல்…
Read More

மரண அறிவிப்பு : அப்துல்லாஹ் அவர்கள் !

Posted by - June 30, 2018
மரண அறிவிப்பு : பிலால் நகரை சேர்ந்த மர்ஹூம். அப்துர் ரஹ்மான் இவர்களின் மகனும் , மர்ஹூம். கோமேனி சாஹிப் இவர்களின் மருமகனும் , ஜைனுல் ஆபிதீன் , முஹம்மது , ரியாலுத்தீன் இவர்களின் தகப்பனாரும் , யாசர் அரஃபாத் அவர்களின்…
Read More

முத்துப்பேட்டை கோரையாற்றை தூர்வார மீனவர்கள் கோரிக்கை !!

Posted by - June 29, 2018
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஏராளமான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்ததை அடுத்து மீனவர்கள் மிகவும் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனிடையே மீன் பிடித்தடைக்காலம் முடிவுற்ற நிலையில் , கடலுக்குள் செல்லும் கோரையாற்று பாதை…
Read More

அதிரையில் 13-வது நாள் கால்பந்தாட்டத்தில் நேதாஜி தஞ்சாவூர் அணி அபார வெற்றி !

Posted by - June 29, 2018
அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நேதாஜி தஞ்சாவூர் அணியினரும் ப்லேக் ஃப்ரண்ட்ஸ் காரைக்குடி அணியினரும் விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இவ்வாட்டத்தில் சிறப்பாக விளையாடிய நேதாஜி…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)