புரட்சியாளன்

புரட்சியாளன்

தமிழகத்தில் நாளை (ஜூன் 15) பள்ளிகள் இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு !

Posted by - June 14, 2018
ரம்ஜானுக்காக நாளை(ஜூன் 15) பள்ளி , அலுவலகங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் பிறை தெரியாத காரணத்தால் , நாளை மறுநாள்(ஜூன் 16) ரம்ஜான் கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்திருந்தார். இதனையடுத்து நாளை பள்ளிகளுக்கு…
Read More

சிறப்புக்கட்டுரை : உயிர் காக்கும் உயரிய தானம் – ரத்ததானம் !

Posted by - June 14, 2018
ரத்ததானமானது , நம்மைப் போன்றவர்கள் விபத்திலோ, அறுவை சிகிச்சையின் போதோ , சில சமயங்களில் பிரசவம் அடைந்த தாய்மாருக்கு அவசர சிகிச்சையின் போது அல்லது வேறு காரணங்களினாலோ உடலிலிருந்து இரத்த இழப்பு நேரிடும். அச்சமயத்தில் இரத்த தானம் செய்பவர்களாகிய நாம் உதவும்…
Read More

மரண அறிவிப்பு : ஹாஜிமா யஹ்யா அம்மாள் அவர்கள் !

Posted by - June 13, 2018
மரண அறிவிப்பு:- கடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹும் ஹாஜி சேக்தாவூது அவர்களின் மகளும் , மர்ஹும் ஹாஜி பாவா சாஹீப் அவர்களின் மனைவியும் , மர்ஹும் முகம்மது யாசின் , மர்ஹும் முகம்மது யூசுப் , அப்துல் அஜிஸ் ஆகியோரின் சகோதரியும்…
Read More

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தின சிறப்புக்கட்டுரை : குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கட்டும் !

Posted by - June 12, 2018
குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின (ஜூன் 12) சிறப்புக்கட்டுரை : ஒவ்வொரு நாளும் காலையில் கதவைத் திறந்தால் நாளிதழ்களும் பால் பாக்கெட்டுகளும் வந்து விழுகின்றன. தெருவோரத்திலிருக்கும் சேட்டன் டீக்கடைக்குச் சென்றாலும், அண்ணாச்சிக் கடைக்குச் சென்றாலும் உங்களை வரவேற்பது யாராவது ஒரு…
Read More

காரைக்குடி – பட்டுக்கோட்டை இரயில் சேவை ~ விரைந்து துவங்க கோரிக்கை !

Posted by - June 12, 2018
காரைக்குடி – பட்டுக்கோட்டை இடையிலான இரயில் சேவையை துவங்கிட வேண்டி பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் என். ஜெயராமன் , செயலாளர் வ. விவேகானந்தம் , துணை தலைவர் கா. லெட்சுமிகாந்தன் , செயற்குழு உறுப்பினர் டி. பாலசுப்பிரமணியன்…
Read More

அதிரை கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனை கூட்ட அழைப்பு !

Posted by - June 6, 2018
அன்பான சகோதரர்களே ! நமது அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 08-06-2018 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு சரியாக 4.30 மணிக்கு சகோதரர் செய்யது அவர்களுடைய இல்லத்தில் நடைபெறும். அமீரகத்தில் இருக்கும்…
Read More

அதிரை சுற்றுச்சூழல் மன்றத் தலைவரின் சேவைகளை பாராட்டி சிறப்பு விருது வழங்கி கவுரவிப்பு !!

Posted by - June 5, 2018
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இன்று உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. இன்று காலை பல்கலைக்கழக பேரவைக் கூடத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை சார்பில் இவ்விழா நடைபெற்றது. இவ்விழாவில் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலய பாதுகாப்பு ,…
Read More

இன்று உலக சுற்றுச்சூழல் தினம் : நாம் அறிய வேண்டிய அரிய தகவல்கள் !

Posted by - June 5, 2018
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சுற்றுச்சூழல் தினத்தில் சுற்றுச்சூழல் குறித்து நாம் அறிய வேண்டிய அரிய தகவல்களை பார்ப்போம். இயற்கையும் சுற்றுச்சூழலும் நம் தேவைகளுக்கு அனைத்தையும் வைத்திருக்கின்றன. ஆனால், நம் பேராசையால்…
Read More

அதிரை இமாம் ஷாஃபி(ரஹ்) பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு !

Posted by - June 5, 2018
அதிரையில் செயல்பட்டு வரும் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் இந்த ஆண்டுக்கான முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நோன்பு பெருநாள் முடிந்து நடைபெற உள்ளது. வருகிற 18/06/2018 திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின்…
Read More

தாய்மொழி இந்தியில் 11 லட்சம் பேர் பெயிலாகும் உ.பி. மாணவர்கள் நீட்-ல் 60% தேர்ச்சி பெற்ற அதிசயம்!

Posted by - June 5, 2018
தாய்மொழிப் பாடமான இந்தியில் 11 லட்சம் பேர் பெயிலாகி இருக்கும் நிலையில் நீட் தேர்வில் மட்டும் 60% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது அதிர்ச்சியைத் தருகிறது. கல்வியைப் பொறுத்தவரையில் உத்தரப்பிரதேசத்தின் நிலைமை படுமோசம். அம்மாநிலத்தில் தாய்மொழியான இந்தி கட்டாயப் பாடம். ஆனால்…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)