புரட்சியாளன்

புரட்சியாளன்

பட்டுக்கோட்டை சாலை RKP முக்கத்தில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்கப்படுமா ?

Posted by - July 5, 2018
அதிரை – பட்டுக்கோட்டை சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் பட்டுக்கோட்டை சாலை RKP முக்கத்தில் இருந்து மூன்று முக்கிய ஊர்களுக்கு செல்லும் சாலைப்பிரிவுகள் உள்ளன. பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டை , ஆலங்குடி போன்ற ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள்…
Read More

அதிரையில் இன்று நடைபெற்ற கால்பந்து காலிறுதி ஆட்டத்தின் முடிவுகள் !

Posted by - July 5, 2018
அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் காஜாமலை திருச்சி அணியினரும் தென்னரசு பள்ளத்தூர் அணியினரும் விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற நடைபெற்ற இந்த காலிறுதி ஆட்டத்தில் இரு…
Read More

ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது – தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி !

Posted by - July 5, 2018
ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்க , பசுமைத் தீர்ப்பாயம் மறுப்பு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, நீண்ட நாள்களாகப் போராட்டம் நடைபெற்றுவந்தது. கடந்த மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற நூறாவது நாள்…
Read More

அதிரையில் நடைபெற்ற கால்பந்தாட்டத்தில் அதிரை SSMG அணி அசத்தல் வெற்றி !

Posted by - July 4, 2018
அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அதிரை SSMG அணியினரும் தினேஷ் மெமோரியல் புதுக்கோட்டை அணியினரும் விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இவ்வாட்டத்தில் சிறப்பாக விளையாடிய அதிரை…
Read More

அதிரையில் உள்ள அரசு அதிகாரிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்த கடற்கரைத்தெரு புதிய நிர்வாகத்தினர் !(படங்கள்)

Posted by - July 4, 2018
அதிரை கடற்கரைத்தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான கூட்டம் கடந்த மாதம் 20 ம் தேதி நடைபெற்றது. இதில் கடற்கரைத்தெரு முஹல்லாவாசிகள் முன்னிலையில் புதிய நிர்வாகம் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று புதன்கிழமை(04.07.2018) கடற்கரைத்தெரு புதிய நிர்வாகிகள் மற்றும்…
Read More

அதிரை ரோட்டரி சங்க புதிய நிர்வாக பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு !

Posted by - July 4, 2018
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் 2018-2019 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா வருகின்ற 08/07/2018 ஞாயிற்றுகிழமை மாலை 6.00 மணியளவில் அதிராம்பட்டினம் பவித்ரா திருமணம் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் 2018-2019 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக்கொள்ளவுள்ளனர். எனவே…
Read More

அதிரையில் திமுக நடத்தும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு !

Posted by - July 3, 2018
திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்டம் , பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பில் அதிரையில் வருகிற 05/07/2018 வியாழன் மாலை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இப்பொதுக்கூட்டத்தில் திமுக தலைமைக் கழக பேச்சாளர் திருச்சி T.…
Read More

தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று அதிரை காதிர்முகைதீன் கல்லூரி மாணவி சாதனை !

Posted by - July 3, 2018
அகில இந்திய வலுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மாணவி சாதனை புரிந்துள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் அகில இந்திய அளவிலான வலு தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட வீரர்களும், 250க்கும் மேற்பட்ட வீராங்கனைகளும்…
Read More

அதிரையில் 15-வது நாள் கால்பந்தாட்டத்தில் திருச்சி காஜாமலை அணி அசத்தல் வெற்றி !

Posted by - July 2, 2018
அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கௌதியா நாகூர் அணியினரும் திருச்சி காஜாமலை அணியினரும் விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இவ்வாட்டத்தில் சிறப்பாக விளையாடிய திருச்சி காஜாமலை…
Read More

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கிய அதிரை ரோட்டரி சங்கத்தினர் !

Posted by - July 2, 2018
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக 01/07/2018 ஞாயிறு அன்று அன்னபூர்ணா தினத்தை முன்னிட்டு அதிரையை அடுத்த ராஜாமடத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கும் அங்குள்ள அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. இவ்விழாவினை அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின்…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)