புரட்சியாளன்

புரட்சியாளன்

குஜராத் போலி என்கவுண்டர் வழக்கை விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்.. மோடிக்கு நெருக்கடி !

Posted by - December 3, 2018
குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது நடைபெற்ற 22 போலி என்கவுண்டர் வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. மூத்த பத்திரிகையாளர் பி.ஜி.வர்கீஸ் மற்றும் பாடலாசிரியர் ஜாவித் அக்தர் ஆகியோர் இதுதொடர்பாக தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளதால் அரசியலில்…
Read More

ஆத்திரத்தில் வெங்காயம் விற்ற காசை பிரதமருக்கு அனுப்பிய விவசாயி !

Posted by - December 3, 2018
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்த விவசாயி சஞ்சய் சாதே, தான் விளைவித்த 750 கிலோ வெங்காயத்தை நிபாட் நகரில் உள்ள மொத்த விற்பனைச் சந்தைக்கு எடுத்துச் சென்றுள்ளார். அங்கு ஒரு கிலோ வெங்காயம் 1.40 ரூபாய்க்கு மட்டுமே விலைபோயுள்ளது. மிகவும் ஆத்திரமுற்ற…
Read More

முத்துப்பேட்டையில் தொழிலதிபருக்கு அரிவாள் வெட்டு !

Posted by - December 3, 2018
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இன்று திங்கள்கிழமை தொழிலதிபர் ஒருவர் அரிவாளால் வெட்டப்பட்டார். முத்துப்பேட்டை டி.டி.பி சாலையில் M.M.A டிரடேர்ஸ், M.M.A பில்டர்ஸ், M.M.A லாட்ஜ் ஆகிவற்றின் உரிமையாளர் திரு.ஜாலாலுதீன் ஆவார். நேற்று M.M.A லாட்ஜில் வாடகைக்கு முத்துப்பேட்டை ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த…
Read More

மரண அறிவிப்பு : ஹாஜிமா காதர் மரியம் அவர்கள் !

Posted by - November 26, 2018
மரண அறிவிப்பு : வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.நெ.ஹனீபா அவர்களின் மகளும், மர்ஹூம் அ.இ.முஹம்மது மொய்தீன் அவர்களின் மனைவியும், அ.நெ.நெய்னா தம்பி, மர்ஹூம் முஹம்மது பாக்கர் அவர்களின் சகோதரியும், முஹம்மது இப்ராஹிம், முஹம்மது ஹாஜி, முஹம்மது தாஜுல் செய்யது ஆகியோரின்…
Read More

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த சபுரன் ஜமீலா அவர்கள் !

Posted by - November 25, 2018
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது யாகூப் அவர்களின் மகளும், மர்ஹும் அஹமது ஹாஜா அவர்களின் மனைவியும், Y.அன்வர் அலி அவர்களின் சகோதரியும், செய்யது புஹாரி, சாதிக் பாட்சா, சேக் நசூருதீன் ஆகியோரின் தாயாரும், சர்ரஃப் அகமது, முகமது…
Read More

அதிரை பேரூராட்சி எங்கே ? தஞ்சை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு !!

Posted by - November 16, 2018
கஜா புயலின் காரணமாக அதிராம்பட்டினத்தில் தற்போது காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள், அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிராம்பட்டினம் இளைஞர்கள் சிலர் கடும் மழையால் பாதிக்கப்பட்ட…
Read More

கஜா புயல் எதிரொலி : தமிழகத்தில் 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை !

Posted by - November 15, 2018
கஜா புயல் இன்னும் சற்று நேரத்தில் கடலூர் – பாம்பன் இடையே கரையை கடக்க உள்ளது. இதனால் இப்பகுதிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும், 20 செ.மீ அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம்…
Read More

அதிரை மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு !

Posted by - November 15, 2018
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் இன்று இரவு 8.30 மணியளவில் கஜா புயல் தொடர்பாக கீழ்க்கண்டவாறு அறிவிப்பு செய்யப்படுகிறது. புயலின் காரணமாக காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக 1. குடிசைகள், ஆஸ்பெட்டாஸ்…
Read More

விபத்தில் கால் முறிந்த பெண்ணிற்கு அதிரை TIYA சங்கத்தினர் நிதியுதவி !

Posted by - November 15, 2018
அதிரை ஷிஃபா பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் வெளியூர் சென்று வந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட எதிர்பார்க்காத விபத்தில் மனைவிக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் மருத்துவ செலவிற்கு உதவி செய்யுங்கள் என நமது…
Read More

அதிரை பேரூராட்சியின் புயல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் !(வீடியோ)

Posted by - November 15, 2018
தமிழகத்தை மிரட்டி வரும் கஜா புயலானது இரவு நாகை-பாம்பன் இடையே கரையை கடக்க உள்ளது. இதனால் இந்த இரு இடங்களுக்கு இடைப்பட்ட ஊர்களில் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசின் சார்பில் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அதிரை பேரூராட்சி…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)