தன்னார்வளன்

தன்னார்வளன்

டெங்குவை ஒழிக்கும் தொடர் நடவடிக்கையில் அதிரை மேலத்தெரு இளைஞர்கள் !!(படங்கள் இணைப்பு)

Posted by - October 2, 2017
                              தஞ்சை மாவட்டம் அதிரம்பட்டினத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. அதிரையை சேர்ந்த மக்கள் பலர் டெங்குவால் பாதிக்கப்பட்டு  அரசு…
Read More

அதிரை அருகே விபத்து – ஒருவர் காயம்..!!

Posted by - October 2, 2017
அதிரையை அடுத்த மல்லிப்பட்டினம் அருகே இரண்டாம்புலிகாடு செல்லும் சாலையில் 01.10.2017 அன்று மதியம்  வேனும்  பைக்கும் எதிர்பாராமல்  மோதி விபத்திக்குள்ளாகியது. அதில்  பைக்கில் வந்த நபருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் பட்டுக்கோட்டை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இவ்விபத்து இரண்டாம்புலிக்காடு-மல்லிப்பட்டினம்…
Read More

அதிரை கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்ட அழைப்பு !!

Posted by - October 2, 2017
அன்பான சகோதரர்களே!  நமது அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற  06-10-2017 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு முரக்கபாத் ( Down Town Hotel ) அருகே உள்ள சகோதரர்  ஜவாஹிர் அவர்களுடைய…
Read More

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!!(படங்கள்)

Posted by - October 1, 2017
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3-1 என முன்னிலை வகிக்க இன்று 5வது ஒருநாள் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற…
Read More

டெங்கு காய்ச்சலை ஒழிக்க களத்தில் இறங்கிய அதிரை தரகர் தெரு இஸ்லாமிய நற்பணி மன்ற இளைஞர்கள்..!

Posted by - October 1, 2017
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் டெங்கு காய்ச்சல் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் அதிரை தரகர் தெரு இஸ்லாமிய நற்பணிமன்ற இளைஞர்கள் சுமார் 20 பேர் ஒன்றிணைந்து அப்பகுதியில் உள்ள குப்பைகளையும் , கொசு பரவ காரணமாக…
Read More

அதிரை திலகர் தெருவில் அல்லப்படாத குப்பைகள் ! ஆதங்கத்தில் மக்கள் !!(படங்கள்)

Posted by - September 30, 2017
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான 11வது வார்டில் சுமார் 5 நாட்களாக குப்பைகள் அல்லப்படுவது இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி அப்பகுதியில் இதுவரை டெங்கு…
Read More

மரண அறிவிப்பு : கடற்கரைத் தெருவைச் சேர்ந்த ~N.M.A.அபுல் கலாம்

Posted by - September 30, 2017
மரண அறிவிப்பு :         கடற்கரைத் தெருவைச் சேர்ந்த புதுத்தெரு மர்ஹூம் முஹம்மது ஹுசைன் அவர்களின் மகனும் , மர்ஹூம் மு.அ.அப்துல் காசிம் , புதுத்தெரு மர்ஹூம் S.அபுல் ஹசன் இவர்களின் மருமகனும் , மர்ஹூம் N.M.A.ஷேக்…
Read More

அதிரையில் தோட்டம் விற்பனைக்கு..!

Posted by - September 29, 2017
அதிரை ECR ரோட்டில் ஏரியின் எதிரில் 4821 சதுரஅடியில் மின்சார வசதியுடன் கூடிய தோட்டம் விற்பனைக்கு உள்ளது. இதில் 20 தென்னை மரங்கள், 18 மா மரங்கள், 12 தேக்கு மரங்கள், மற்றும் கொய்யா, சிறு நெல்லி, பெரு நெல்லி, மாதுளை,…
Read More

மரண அறிவிப்பு : பழஞ்செட்டித்தெருவைச் சேர்ந்த ~சித்திமா அவர்கள் !!

Posted by - September 29, 2017
மரண அறிவிப்பு : பழஞ்செட்டித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஷேக் அலாவுதீன் அவர்களின் மகளும் , முஹம்மது நூர்தீன் , முஹம்மது அபூபக்கர் , ஹாஜி முஹம்மது இவர்களின் சகோதரியுமான சித்திமா அவர்கள் இன்று காலை 4 மணி அளவில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.…
Read More

பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் மாபெரும் உரிமை முழக்க மாநாடு !!

Posted by - September 29, 2017
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் மாபெரும் உரிமை முழக்க மாநாடு! நாள் : அக்டோபர் 7 இடம் :மதுரை நாள் :அக்டோபர் 8 இடம் :சென்னை அழைக்கிறது : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு.
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)