புரட்சியாளன்

புரட்சியாளன்

1,30,000 கோடி ரூபாய்.. மலைக்க வைக்கும் ரபேல் ஒப்பந்த முறைகேடு.. பாஜக மீது காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு !

Posted by - September 26, 2018
ரபேல் ஒப்பந்தம் மூலமாக பாஜக அரசு 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் செய்து இருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கும் ரபேல் ஊழல் குறித்து காங்கிரஸ் தொடர்ச்சியாக ஆதாரங்களை வெளியிட்டு வருகிறது.…
Read More

முதலில் விவசாயி பிரச்சனையை தீருங்கள்.. புல்லட் ரயில் திட்டத்திற்கு நிதி வழங்குவதை நிறுத்திய ஜப்பான் !

Posted by - September 25, 2018
இந்தியாவில் 2023க்குள் புல்லட் ரயிலை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ரயில் மஹாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கும், குஜராத்தின் அஹமதாபாத்துக்கும் இடையில் இயக்கப்படும். இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் இதுவாகும். 1.60 லட்சம் கோடி இதற்கு செலவு ஆகும்…
Read More

அதிரையில் நாளை பள்ளி,கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் கண்தான விழிப்புணர்வு பேரணி !

Posted by - September 25, 2018
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் இம்மாதம் 17ஆம் தேதி முதல் தொடர் சேவைத் திட்டங்கள் செய்து வருகிறது. அதன் 8வது நாள் திட்டமாக அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், காதிர் முகைதீன் கல்லூரி, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆக்ஸ்போர்ட் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்குபெறும்…
Read More

பட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழக மீனவர் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் ![படங்கள்]

Posted by - September 25, 2018
தமிழக கடலோர விசைப்படகு மீனவர் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் பட்டுக்கோட்டை மினிப்பிரியா திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம் இச்சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். வேணுகோபால், மாநில செயலாளர் ஆ. தாஜுதீன், இராமேஸ்வரம் என். தேவதாஸ், நாகப்பட்டினம்…
Read More

பட்டுக்கோட்டையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான கூடைப்பந்து தொடர்போட்டி !

Posted by - September 25, 2018
பட்டுக்கோட்டை பிரீமியர் கூடைப்பந்து கழகம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான கூடைப்பந்து தொடர் போட்டி பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. முன்னதாக இத்தொடர்போட்டியின் துவக்கவிழா சிறப்பு அழைப்பாளர்களாக பட்டுக்கோட்டை நகர காவல்துறை ஆய்வாளர் அன்பழகன் , முன்னாள்…
Read More

அதிரை லயன்ஸ் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 இணைந்து நடத்திய விலையில்லா குப்பைக்கூடைகள் வழங்கும் முகாம் !

Posted by - September 25, 2018
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் தொடர் சேவை திட்டங்கள் இந்த மாதம் 17ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன் 7வது நிகழ்ச்சியாக அதிராம்பட்டினம் லயன்ஸ் கிளப் மற்றும் அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ஆகியவை இணைந்து நடத்தும்…
Read More

அதிரைக்கு வருகை தந்த மமக தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் !

Posted by - September 25, 2018
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இன்று காலை அதிரைக்கு வருகை தந்தார். அதிரை வந்த அவர் , மமக நடத்தும் அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு தொடர்பாக இன்று காலை 11 மணியளவில் அதிரை நகர…
Read More

மரண அறிவிப்பு : நடுத்தெருவைச் சேர்ந்த ஆமினா அம்மாள் அவர்கள் !

Posted by - September 24, 2018
மரண அறிவிப்பு : நடுத்தெரு ஆம்லக்கா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் நெ.அ. முஹம்மது இபுராஹீம் அவர்களின் மனைவியும் , மர்ஹூம் எ. செய்யது முஹம்மது புஹாரி அவர்களின் சகோதரியும் , மர்ஹூம் மு.இ. ஹபீப் ரஹ்மத்துல்லாஹ் , மு.இ. ஹிதாயத்துல்லாஹ் ,…
Read More

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் அதிரடி கைது ! எச்.ராஜாவும் கைது செய்யப்படுவாரா ?

Posted by - September 23, 2018
கடந்த 16-ம் தேதி முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய திருவாடானை எம்எல்ஏ கருணாஸ், முதலமைச்சரை மிரட்டும் தொனியில் பேசியிருந்தார். அத்துடன் காவல்துறை அதிகாரி ஒருவரிடமும் சவால் விடும் தொனியில் பேசியிருந்தார்.…
Read More

திமுகவின் முதன்மை செயலாளர் ஆனார் டி.ஆர். பாலு : மன்னார்குடியில் உற்சாக வரவேற்பு!!

Posted by - September 18, 2018
திமுக முதன்மைச் செயலராக இருந்த துரைமுருகன் பொருளாளராக பதவியேற்றதை அடுத்து முதன்மை செயலாளர் பதவி காலியானது. பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு கட்சியின் புதிய முதன்மைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில்…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)