தன்னார்வளன்

தன்னார்வளன்

பட்டுக்கோட்டை- காரைக்குடி ரயிலை மதுரை வரை நீட்டிக்க வலியுறுத்தல் !!

Posted by - April 30, 2018
காரைக்குடி முதல்  பட்டுக்கோட்டை வரை இயக்கப்பட உள்ள ரயிலை மதுரை வரை நீட்டிக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான அகல ரயில் பாதை பணிகள் முடிந்து கடந்த மார்ச் 30ம் தேதி பயணிகளுடன் சோதனை ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில்…
Read More

மரண அறிவிப்பு : கா.நெ. வஜிஹா அம்மாள் அவர்கள் !

Posted by - April 30, 2018
மரண அறிவிப்பு : மேலத்தெரு கா.நெ குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் கா.நெ. முஹம்மது சாலிகு அவர்களின் மகளும் கா.செ.அ. முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியும் , மர்ஹூம் கா.நெ. நெய்னா முகமது , மர்ஹூம் கா.நெ. அகமது ஜலாலுதீன் ,…
Read More

எக்ஸ்பிரஸ் மருத்துவம் : பலாபழத்தின் நன்மைகள் !

Posted by - April 29, 2018
பலாப்பழத்தில் மருத்துவ பயன்கள் மிகுந்து இருக்கின்றது. வைட்டமின் ஏ உயிர் சத்திற்கு தொற்றுநோய் கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் ஏற்படாது. இதில் வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும். முக்கனிகளுள் ஒன்றாக…
Read More

அதிரையில் இரண்டாவது முறையாக தீ விபத்து !

Posted by - April 27, 2018
அதிரையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடைத்தெரு S.M.A. அன்வர் பந்தல் அமைப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு அடுக்கி வைக்கபட்டிருந்த கீற்றுகள் , மரங்கள் போன்ற பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. அந்த தீ விபத்து ஏற்பட்டு இரண்டு நாட்களே…
Read More

அதிரை அல் மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு..!

Posted by - April 27, 2018
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள அல் மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா அரபிக்கல்லூரியின் 119-வது ஆண்டு விழா மற்றும் “மௌலவி , ஹாஃபிழ் & காரி” பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. நாளை (28.04.2018) சனிக்கிழமை காலை 9 மணி முதல் இந்த பட்டமளிப்பு…
Read More

பேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்காத நன்மைகள் !

Posted by - April 27, 2018
பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது. இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல்…
Read More

விமரிசையாக நடைபெற்ற தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா !

Posted by - April 26, 2018
தஞ்சை பெரியகோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நகரின் நான்கு ராஜ வீதிகள் வழியாக நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம்பிடித்து இழுத்தனர். தஞ்சை பெரியகோவில் என அழைக்கப்படும் பெரியநாயகி உடனுறை ஸ்ரீபெருவுடையார் திருக்கோயிலில், சித்திரை…
Read More

அதிரைக்கு வருகை தந்த டிடிவி தினகரன் !!அதிரை அமமுக நிர்வாகிகள் வரவேற்பு..!!

Posted by - April 26, 2018
ஆர்.கே. நகர் தொகுதி MLA டி.டி.வி.தினகரன் இன்று ராமநாதபுரம் செல்லும் வழியில் அதிரைக்கு வருகை தந்தார். அதிரைக்கு வருகை தந்த அவருக்கு பேருந்து நிலையம் அருகே அதிரை அமமுக நிர்வாகிகள் வெடி வெடித்தும் , சால்வை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
Read More

காவிரி மேலாண்மை அமைக்க கோரி அமமுக சார்பில் நடைபெற்ற் கண்டன ஆர்ப்பாட்டம் ! அதிரை நிர்வாகிகள் பங்கேற்பு..!

Posted by - April 24, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் TTV.தினகரன் அவர்கள் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் மா.சேகர் முன்னிலையில் தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் அதிரை…
Read More

பட்டுக்கோட்டை அருகே 17 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு 4 ஆயுள் தண்டனை..!!

Posted by - April 24, 2018
தஞ்சாவூர் அருகே மனவளர்ச்சி குன்றிய மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு, 4 ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு. தஞ்சை பட்டுக்கோட்டை அடுத்த சிவகொள்ளை பகுதியை சேர்ந்த சுப்ரமணியம், தனது மனவளர்ச்சிக் குன்றிய 17 வயது மகளை தொடர்ந்து பாலியல்…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)