புரட்சியாளன்

புரட்சியாளன்

மரண அறிவிப்பு : அகமது ஜலாலுதீன் அவர்கள் !

Posted by - July 10, 2019
மரண அறிவிப்பு : கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சேர்ந்த மர்ஹும் மஸ்தான் கனி அவர்களின் பேரனும், மர்ஹும் பக்கீர் முகம்மது அவர்களின் மகனும், வாத்திவீட்டு முகமது புஹாரி அவர்களின் மருமகனும், இபுராஹிம், எ.தாஜூதீன் ஆகியோரின் மைத்துனரும், ஜாஹிர் உசேன், முகம்மது மரைக்கான்…
Read More

ராகுல் காந்தியை தரக்குறைவாக விமர்சித்த பாஜக எம்பி சுப்பிரமணிய சுவாமி !

Posted by - July 10, 2019
பாஜக வின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி யுமான சுப்ரமணிய சுவாமி மீது சத்தீஸ்கர், தெலுங்கானா போலீசார் கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போதைப்பொருள் எடுத்துக்கொள்வார் என சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில்…
Read More

அதிரையில் +1 மற்றும்+2 மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா !

Posted by - July 10, 2019
அதிரை அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயிலும் பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியரின் படிப்பிற்காக அரசால் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இவ்வாண்டு +1 மற்றும் +2 மாணக்கர்களுக்கு கணினி துரிதமாக வழங்கிட மாணவர்கள்…
Read More

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக முதல்வர் உத்தரவு !

Posted by - July 9, 2019
கர்நாடகா மற்றும் தமிழக விவசாயிகள் பயன்பெற ஏதுவாக காவிரியில் இருந்து நீர் திறக்க கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஒப்புதல். காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் நீர் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். காவிரி நீர்ப்பிடிப்பு…
Read More

பெயரே ‘முன்னேறிய வகுப்பினர்’ பிறகு ஏன் இடஒதுக்கீடு – சீமான் அதிரடி கேள்வி !

Posted by - July 8, 2019
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க திமுக எதிர்ப்பு கடும் தெரிவித்துள்ள நிலையில் அதிமுக அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது.…
Read More

பிளஸ் 2 மாணவியை பலாத்காரம் செய்த அரசுப்பள்ளி ஆசிரியர் – பாய்ந்தது போக்சோ !

Posted by - July 7, 2019
சேலம் மாவட்டம், வேம்படிதாளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1500க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில், அரசு பெண்கள் விடுதியும் உள்ளது. இங்கு, 100-க்கும் மேற்பட்ட மாணவியர் தங்கியுள்ளனர். பள்ளியில், வேதியியல் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்றியவர்…
Read More

அதிரையில் ஏடிஎம் கார்டு கண்டெடுப்பு !

Posted by - July 7, 2019
அதிராம்பட்டினம் பழஞ்செட்டித்தெரு பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள தனலட்சுமி வங்கி ஏடிஎம்-மில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஏடிஎம் கார்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த ஏடிஎம் கார்டு அருகில் உள்ள நவீத் மல்டி ஸ்டோர்ஸ் கடையில் தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளது. கார்டுக்கு உரியவர்கள் அதிரை…
Read More

கர்நாடகாவில் கவிழ்கிறது காங்கிரஸ் ஆட்சி ?

Posted by - July 6, 2019
கட்சிகளை வளைப்பது, எம்.எல்.ஏக்களை இழுப்பது போன்ற வழக்கமான நடவடிக்கைகளை கைவிட்டு கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை கூண்டோடு ராஜினாமா செய்ய வைக்கும் புது வியூகத்தை அரங்கேற்றியுள்ளது பாஜக. கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில்…
Read More

நடுத்தர மக்களுக்கு பேரதிர்ச்சி… பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு !

Posted by - July 5, 2019
2019-2020-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்றத் தேர்தலில் 2-ஆவது முறையாக வெற்றி பெற்ற பாஜக அரசின் நிதி அமைச்சரான நிர்மலா இன்று முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பெட்ரோல்,…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)