புரட்சியாளன்

புரட்சியாளன்

சர்வதேச பேரிடர் குறைப்பு தினம் – அரசின் சார்பில் அதிரையில் விழிப்புணர்வு பேரணி !!(படங்கள் , வீடியோ இணைப்பு)

Posted by - October 13, 2017
சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை(13.10.2017) மாலை 3 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் அரசின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் அதிரையை சார்ந்த பள்ளி மாணவிகள் மற்றும் பேரூராட்சி   ஊழியர்கள் கலந்துகொண்டு , பேரிடர்…
Read More

​அதிரையில் சுட்டி குழந்தைகளின் அழகிய அறிவியல் கண்காட்சி..!​(படங்கள் இணைப்பு)

Posted by - October 13, 2017
  தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில்  இன்று(13/10/2017) வெள்ளிக்கிழமை காலை 09:00 மணியளவில் சுட்டி குழந்தைகளின் அறிவியல் கண்காட்சி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எண்.2ல்  நடைபெற்றது. இந்த கண்காட்சி அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் RAA திட்டத்தின் கீழ் நடைபெற்றது. அதிரை…
Read More

இடது பக்கம் உறங்குவது கூடாது என கூற காரணம் என்ன ? 

Posted by - October 12, 2017
நாம் குப்புறப் படுக்கும்போது வயிற்றைக் கீழே வைத்து படுத்திருப்பதால் சுவாச அமைப்பில் சிறிய அளவில் கோளாறு ஏற்படும். காரணம், முதுகெலும்புடைய கனம் கீழே அழுத்தும். மனிதன் மூச்சு விடும்போது நெஞ்சு மேலிருந்து கீழ் செல்லும். மனித  உடல் உறுப்பு செயல்பாட்டுக்கு பாதகமாக குப்புறப்படுத்து…
Read More

அதிரை இமாம் ஷாஃபி(ரஹ்) பள்ளியில் 900-க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்..!!(படங்கள் இணைப்பு)

Posted by - October 12, 2017
டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் அதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்  அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இம்முகாம் பள்ளியின் முதல்வரும் பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளருமான மீனாகுமாரி அவர்கள்…
Read More

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி !!(படங்கள் இணைப்பு)

Posted by - October 12, 2017
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர்  அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெங்குவை தடுக்க பல்வேறு அமைப்புகள் நிலவேம்பு கசாயம் வழங்குதல் மற்றும் டெங்கு…
Read More

TIYA சார்பில் நாளை நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பைக் பேரணி !!

Posted by - October 12, 2017
அதிரை TIYA சேவை அமைப்பின் சார்பில் 3வது முறையாக நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நாளை(13.10.2017) வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல்  மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற உள்ளது.  இதில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு நிலவேம்பு குடிநீரை அருந்திச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். பெண்களுக்கு நிலவேம்பு…
Read More

மரண அறிவிப்பு : ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த ~அஹமது அஸ்மத் அவர்கள் !

Posted by - October 11, 2017
மரண அறிவிப்பு : ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த A. அப்துல் ஜப்பார் அவர்களின் மூத்த மகளும் , அஹமது இப்ராஹீம் , ஜுபைர் இவர்களின் சகோதரியும் , முஹம்மது அவர்களின் மனைவியும் , அப்சர் ஹசன் அவர்களின் தாயாருமாகிய அஹமது அஸ்மத்…
Read More

​அதிரை ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சை வாசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம்..!​

Posted by - October 11, 2017
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள காதிர் முஹைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் இன்று புதன்கிழமை (11/10/2017) ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சாவூர் வாஸன் கண்  மருத்துவமனை(VASAN EYE CARE)இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் 900க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இலவச…
Read More

JRC & IRCS இணைந்து நடத்தும் மாபெரும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொள்ள அழைப்பு !!

Posted by - October 10, 2017
ஜூனியர் ரெட் கிராஸ் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் துணைக்கிளை இணைந்து நடத்தும் மாபெரும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழுப்புணர்வு பேரணி நாளை 11.10.2017 புதன்கிழமை மாலை 3.00 மணிக்கு அதிரை நகர பள்ளி மாணவ மாணவியர்களின்…
Read More

கை கூப்பி கும்பிடு போட்ட போலீசார்…! மக்கள் திருந்த வேறு என்ன செய்ய முடியும்…!

Posted by - October 10, 2017
மதிக்க தெரிந்தவன் தான் மனிதன்… அது எதுவாக இருந்தாலும் சரி…   உதாரணம் : சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும், சாலை விதிகளை கடைபிடிக்காமல் இருந்தால், அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை புரிந்துக் கொண்டு….எப்பொழுதும் சாலை விதிகளை மதிப்பது…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)