அதிரையில் அல்லோலப்படும் திமுக அதிருப்தி கூட்டணி! எச்சரிக்கும் கம்யூனிஸ்ட்!!
கூட்டணி தர்மம் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அதிரை நகர்மன்ற துணை தலைவர் பதவியை திமுக அதிருப்தி கவுன்சிலர்கள் கூட்டு சேர்ந்து தட்டிப்பறித்து நகர செயலாளர் இராம.குணசேகரனிடம் ஒப்படைத்தனர். இதனால் திமுக கூட்டணியில் உருவான விரிசல் சிலரது சுய…
Read More