WAHA NEWS

WAHA NEWS

அதிரையில் தொடர் திருட்டு !திருட சென்ற இடத்தில் ஆய் போன சம்பவத்தால் ஆடிப்போன வியாபாரி !!

Posted by - September 16, 2021
அதிராம்பட்டினத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கீழத்தெரு தம்பி மளிகையை உடைத்து உள்ளே சென்ற திருடன் ரொக்கப் பணம் உள்ளிட்டவைகளை சூறையாடி சென்றன். காவல் துறை வைத்த பொறியில் சிக்கிய…
Read More

அதிரையில் தொடர் அன்னதான திட்டம் !

Posted by - July 9, 2021
பிரிலியண்ட் பள்ளியுடன் இணைந்து அசத்தும் லயன்ஸ் கிளப்! அதிராம்பட்டினம் லயன்ஸ் கிளப்பின் புதிய நிர்வாகம் சமீபத்தில் பொறுப்பு ஏற்று கொண்டது. இதனை தொடர்ந்து பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அதிராம்பட்டினம் சாரா திருமண மண்டபம் அருகே தினமும்…
Read More

மின் வெட்டிற்கு நாங்கள் காரணமல்ல- மறுக்கிறார் அணிலார்.

Posted by - June 23, 2021
தமிழ்நாட்டில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கு, அணில்களும் காரணமாக உள்ளன என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டி இருந்தார். தமிழகத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுவது குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த அவர், பல இடங்களில் மின் கம்பிகள்…
Read More

தமது அரசியல் கணக்கை துவங்கியது SDPIகட்சி !!

Posted by - March 4, 2021
சோஷியல் டெமாக்ரெட்டி பார்ட்டி ஆஃப் இந்தியா எனும் தேசிய அளவிலான கட்சி கடந்த 2009 ஆண்டு துவக்கப்பட்டு 2010 ஆண்டு அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் முறையாக பதிவு செய்து உள்ளது . இதன் நீட்சியாக தமிழகம் மட்டுமால்லாது இந்தியாவின் பல்வேறு…
Read More

பட்டுக்கோட்டையில் அதிரை முதியவர் மீட்பு!

Posted by - March 3, 2021
பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் உடல் நல குறைப்பாட்டுடன் சுமார் 50 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் பட்டுக்கோட்டை சகோதரர்களால் மீட்கப்பட்டு உள்ளார். அவரிடம் நடத்திய விசாரனையில், பெயர் நெய்னா முஹம்மது என்றும், மகன் பெயர் ரஹ்மத்துல்லாஹ் எனவும் அதிராம்பட்டினத்தில் எலக்ட்ரிக் பணி…
Read More

நோன்பு கஞ்சிக்கான அரிசியை பெற விண்ணப்பிக்கலாம்

Posted by - March 2, 2021
ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்திற்கு நோன்பு கஞ்சி காய்ச்ச பள்ளி வாசல்களுக்கு சலுகை விலையில் பச்சரிசி வழங்குவது போல இந்த ஆண்டும் வழங்க தமிழக அரசு உரிய முன்னெடுப்புகளை செய்திருந்தன. இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டன இதனால் பள்ளிகளுக்கான அரிசி…
Read More

நாளை நடைபெற இருந்த பட்டுக்கோட்டை போராட்டம் ரத்து !

Posted by - February 11, 2021
நபிகளாரை இழிவுப்படுத்தி பேசிய பாஜகவின் கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சமூக ஒற்றுமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். முன்னதாக கைது செய்யப்பட்ட கல்யாண ராமனை கடுமையான சட்டத்தின் கீழ் நடவடிக்கை…
Read More

இந்திய தேர்தல் முடிவுகள் மக்கள் தீர்ப்பாக இருக்காது! பாஜக நினைப்பதே தேர்தல் முடிவாக வெளியாகும்.

Posted by - December 9, 2020
வெகுஜன மக்களை ஈர்க்கும் EVM எதிர்ப்பு போராட்ட குழுவினர்! இந்தியத் தேர்தல்களில் ஈவிஎம் எனப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் 2009ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அன்று முதல் கட்சிக்காரர்களும் அரசியல் விமர்சகர்களும் இந்த இயந்திரத்தின் மேல் தொடர்ச்சியாக குற்றச்சாட்டை…
Read More

வேளான் சட்டங்களை திரும்பப்பெறு ! பட்டுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

Posted by - December 9, 2020
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளான் திருத்த சட்டத்தை வாபஸ் வாங்கும் வரை டெல்லியில் கோடிகணக்கான விவசாயிகள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போரட்டத்திற்கு வழு சேர்க்கும் விதமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது. அதன் ஒருபகுதியாக பட்டுக்கோட்டை அஞ்சல்…
Read More

அதிரையில் நாளை முழு அடைப்பு,வியாபாரிகள் ஆதரவு!

Posted by - December 7, 2020
மத்திய அரசின் 3 புதிய விவசாய சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதரம் நாசமாகும்; கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் ஆதாயம் அடையும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 11 நாட்களாக டெல்லியை பல லட்சக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். இதற்கு வழு சேர்க்கும்…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)