Avatar

100

ராமநாதபுரம் அருகே ஆரிப் என்ற இஸ்லாமிய பள்ளி தாளாளர் வெட்டி கொலை..!

Posted by - December 14, 2017
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் முஸ்லீம் மேல் நிலை பள்ளி தாளாளரும் ,ஜமாத் பிரமுகருமான ஆரிப் அவர்கள் இன்று(14/12/2017) மதியம் சுமார் 2.00 மணியளவில் அபிராமம் ஜீம்மா பளிவாசலில் இருந்து வரும்போது அதன் வாயிலருகே முன்விரோத காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.​​ அவரது…
Read More

அமீரக TIYA அமைப்பு சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மற்றும் அதன் தீர்மானங்கள்..!

Posted by - December 14, 2017
அமீரக TIYA வின் பொதுக்குழு கூட்டம் கடந்த 08.12.2017 வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப் பின் வழமைபோல் துபையில் சகோதரர் N. சேக்காதி அவர்களின் இல்லத்தில் அமீரக தலைவர் N. முகமது மாலிக் அவர்கள் தலைமையிலும் நிர்வாகிகள் மற்றும் முஹல்லாவாசிகள் முன்னிலையிலும்…
Read More

அதிரையில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை ஆதரவாக நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

Posted by - December 14, 2017
ஓகி  புயலால் காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்டெடுக்க கோரியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவா​ரண ஏற்பாடு செய்ய கோரியும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் அதிரை பேருந்து நிலையத்தில் நாளை(15/12/2017) மாலை 5மணியளவில் நடைபெற உள்ளது.…
Read More

அதிரையில் சிறுப்பிள்ளைகளின் சுவாரஸ்யத்துடன் நடைபெற்ற இக்ரா இஸ்லாமிக் மக்தப் பள்ளியின் விளையாட்டு விழா..!

Posted by - December 5, 2017
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் இயக்கி வரும் இக்ரா இஸ்லாமிக் மக்தப் பள்ளியின் இரண்டாம் ஆண்டு விளையாட்டு விழா இன்று (05/12/2017) இமாம் ஷாபி மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இவ்விளையாட்டு விழாவில் பல சிறு பிஞ்சி குழந்தைகள் ஒட்டப்பந்தையம்…
Read More

மரண அறிவிப்பு மேலத்தெரு ஏ.நைனா முகமதுதேதி:-(21/11/2017)

Posted by - November 21, 2017
மரண அறிவிப்பு  மேலத்தெரு ஊசி விட்டை சேர்ந்த மர்ஹீம் மீ.மு. முகமது சாலிஹ் அவர்களின் பேரனும்   மர்ஹீம் மீ.மு.  அப்துல் ரஜாக்  அவர்களின் மகனாரும் மீ.மு. முகமது நூர்தின் மர்ஹீம் மீ.மு. முகமது சரபுதின் மீ.மு. அப்துல் மஜிது இவர்களின்…
Read More

அதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் கொட்டும் மழையில் தெருமுனை பிரச்சாரம்..!*

Posted by - November 10, 2017
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் அருகாமையில் இன்று(10/11/2017) இரவு இஷா தொழுகைக்கு பிறகு மார்க்க விளக்க தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஹுசைன் மன்பஈ அவர்கள் சிறப்புரையாற்றினார். கொட்டும் மழையிலும் நடைபெற்ற இந்த மார்க்க விளக்க தெருமுனை பிரச்சாரத்தில் 30க்கும்…
Read More

அதிரை தாஜீல் இஸ்லாம் இளைஞர் சங்கம் சார்பாக சிறுவர்கான ஆதார் கார்டு முகாம்

Posted by - November 2, 2017
அதிரை TIYA சங்கம் சார்பாக வருகிற .03.11.2017 மற்றும் 04.11.2017 ஆகிய இரு  தினங்களில் 6 மாதம் முதல்  ஜந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆதார் கார்டு எடுக்கும் முகாம் நடைபெற உள்ளது இந்த முகாமில் 16 மற்றும் 17வார்டுக்கு …
Read More

அதிரை தாஜீல் இஸ்லாம் இளைஞர் சங்கம் சார்பாக சிறுவர்கான ஆதார் கார்டு முகாம்

Posted by - October 26, 2017
அதிரை TIYA சங்கம் சார்பாக வருகிற 28.10.2017 மற்றும் 29.10.2017 ஆகிய இரு  தினங்களில் 6 மாதம் முதல்  ஜந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆதார் கார்டு எடுக்கும் முகாம் நடைபெற உள்ளது இந்த முகாமில் 16 மற்றும் 17வார்டுக்கு …
Read More

தாஜீல் இஸ்லாம்  இளைஞர் சங்கம் சார்பாக மேலத்தெரு பகுதி முழுவதும் செடிகள் வைப்பு 

Posted by - October 26, 2017
தாஜீல் இஸ்லாம் இளைஞர் சங்கம் சார்பாக  30க்கும் மேற்பட்ட செடிகள் மேலத்தெரு பகுதி முழுவதும் வைக்கப்பட்டது அதிரை தாஜீல் இஸ்லாம் இளைஞர் சங்கம் சார்பாக தெரு தூய்மை,குப்பை தொட்டி வைத்தல்,கழிவுநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணி என பல பணிகளை அந்த…
Read More

அதிரை ஆஸ்பத்திரி தெருவில் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி 

Posted by - October 14, 2017
அதிராம்பட்டிணம் ஆஸ்பத்திரி தெருவில் . ருபாய் 4.5லட்சம் மதிப்பில் பேவிங் பிளாக் சாலை அமைக்கபட்டுவருகிறது  அதிராம்பட்டினம் பேரூராட்சி பொதுநிதி ரூ. 4.45 லட்சம் மதிப்பீட்டில், 12 வது வார்டு ஆஸ்பத்திரி தெரு மீரா மெடிக்கல்ஸ் சந்து, பழைய சார்பதிவாளர் அலுவலக சந்து…
Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)