கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் !!(படங்கள் இணைப்பு)

405 0

அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு துபையில்   முரக்கபாத் ( Down Town Hotel ) அருகே உள்ள சகோதரர்  ஜவாஹிர் அவர்களுடைய இல்லத்தில் நடைபெற்றது. இதில் அடுத்த கூட்டத்தில் பொதுக்குழுவை கூட்டி புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் அமீரகத்தில் இருக்கும் கடற்கரைத் தெரு முஹல்லாவாசிகள் கலந்து கொண்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: