Wednesday, April 24, 2024

அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் !(தீர்மானம் மற்றும் படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் அக்டோபர் மாத ஆலோசனை கூட்டம் கடந்த 31-10-2019 வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் துணைத்தலைவர் S.K.M. ஹாஜா முகைதீன் தலைமை தாங்கினார். உறுப்பினர் ஹாபிழ். யாகூப் ஹுஸைன் கிராஅத் ஓதினார். மக்கள் தொடர்பு அலுவலர் சேக்கனா நிஜாம் வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் S.A. அப்துல் ஹமீது மாத அறிக்கை வாசித்தார். இறுதியாக துணைச்செயலாளர் A.S. அகமது ஜலீல் நன்றியுரை வாசித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

படங்கள் :

தீர்மானங்கள் :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...