உள்ளூர் செய்திகள் நாளை ஒருநாள் மட்டும் மின்சாரம் நிறுத்தம்..!! Posted on January 23, 2018 at 7:21 pm by தமிழன் 2196 0 நாளை 24-01-18 காலை 9.00 மணிமுதல் மாலை 6.00 வரை மாதந்திர பராமரிப்பு காரணமாக அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை , மதுக்கூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. Like this:Like Loading...
Your reaction