மரண அறிவிப்பு உம்முஹானி அம்மாள் 

1862 0


மர்ஹும். அப்துல் காதர் ஆலிம் மனைவியும், கமால் ஹுசைன், சேக் மதினா ஆகியோரின் தாயாரும், சரபுதீன் அவர்களின் மாமியாருமாகிய உம்முஹானி அம்மாள் சித்திக் பள்ளி பின்புறம் உள்ள நெசவு தெரு இல்லத்தில் இன்று காலை 6:30 மணிக்கு வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா அஸர் தொழுகைக்கு பின் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

அல்லாஹும்ம மஃக்பிர்லஹா வர்ஹம்ஹா.


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: