Friday, April 19, 2024

மரண அறிவிப்பு : சாகுல் ஹமீது அவர்கள்!

Share post:

Date:

- Advertisement -

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் அபுல்ஹசன் அவர்களுடைய பேரனும், கூத்தாநல்லூரை சேர்ந்த கறிக்கடை ஹாஜா மைதீன் அவர்களுடைய மகனும் நாகூர் பிச்சை அவர்களுடைய மருமகனும், இக்பால் அவர்களுடைய சகலையும், ஹாரிஸ் அவர்களுடைய மச்சானும், மாலிக், ஜெஹபர் சாதிக், முஹம்மத் அசன் ஆகியோருடைய சகோதரருமாகிய சாகுல் ஹமீது அவர்கள் இன்று(23/08/22) மாலை பிலால் நகர் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (24/08/22) காலை 10:30 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ்மா அவர்கள்..!!

இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் முட்டை.கோழி அபூபக்கர்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...