அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு நரம்பியல் நிபுணர் வருகை!!

405 0


அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நாளை (02.08.2022) செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை உலக சுகாதார அமைப்பின் மூலம் “சூப்பர் ஹீரோ” மற்றும் அமெரிக்கா நரம்பியல் அகடாமியின் 2022ம் ஆண்டுக்கான “ஏ பி பேக்கர்” ஆசிரியர் அங்கிகார விருது பெற்ற மருத்துவர் டாக்டர் முஹம்மத் அ.அலீம் MDDM (Neuro) வருகை தர உள்ளார்.
இந்த நரம்பியல் மருத்துவ முகாமில், வாதம், நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சி போன்றவைகளுக்கு சிகிச்சைகளும், ஆலோசனைகளும் அளிக்கப்பட உள்ளது.
மேலதிக மற்றும் முன்பதிவுகளுக்கு
செல்: 94862 42324,
டெலிபோன்: (04373 – 242324)

குறிப்பு:

ஷிஃபா மருத்துவமனையில் ஒவ்வொரு வாரம் சிறப்பு மருத்துவர்கள் வருகை குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியில் பதியப்படும், இதை பொதுமக்கள் பார்த்து பயனடைந்துக் கொள்ளவும்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: