சென்னையில் அதிரையர் வஃபாத் – தாம்பரம் ஹஸ்தினாபுரம் மையவாடியில் நல்லடக்கம்

5546 0


புதுமனை தெரு சூப்பிவீட்டை சேர்ந்த மர்ஹும் முகிஅ. அப்துல் மஜீது அவர்களின் மகனும், M.முஹம்மது ஹாரூன் அவர்களின் தகப்பனாரும், மர்ஹும் H.M.அப்துல் காதர், மர்ஹும் MKS சாஹுல் ஹமீது, A முகம்மது சம்சுதீன் ஆகியோர்களின் சகலையும், முஹம்மது இலியாஸ் அவர்களின் மாமனாருமாகிய முகம்மது ஹனிஃப் அவர்கள் இன்று(26/06/22) காலை சென்னை சிட்லப்பாக்கம் ஹஸ்தினாபுரம் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று(26/06/22) அஸர் தொழுகைக்கு பிறகு ஹஸ்தினாபுரம் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: