அதிரையில் பள்ளி மாணவர்களுக்கான கோடை வகுப்பு நாளை துவக்கம்!

365 0


பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் நேரங்களை பயனுள்ளதாகவும் ஆக்கப்பூர்வமாகவும் மாற்ற ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு சார்பில் நாளை (மே 21) முதல் ஜுன் 06 ஆம் தேதி வரை 6 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெறவுள்ளது.

நாளை தொடங்க இருக்கும் இந்த முகாமுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் காலை 8:45 மணிக்குள் வருகை தந்துவிட வேண்டும். கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும். மாணவர்கள் தேவையான நோட்டு, பேனாக்களை எடுத்து வரவேண்டும் என சிஸ்யா நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. தொடர்புக்கு: +919677741737, +919655920301

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: