தமிழ்நாடு, புதுச்சேரியில் வரும் செவ்வாய் கிழமை ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளில் பிறை தெரியாத காரணத்தால் செவ்வாய்க்கிழமை ரமலான் திருநாள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
Your reaction