மரண அறிவிப்பு – முகமது சாதிக் அவர்கள்!

533 0


தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் புதுத்தெரு தென்புறத்தைச் சேர்ந்த மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மகனும்,  மர்ஹூம் தஜ்மல் உசேன், முஹம்மது சுபஹானி,  நவாஸ்கான், சாகுல் ஹமீது, ஆகியோரின் தகப்பனாருமாகிய முகமது சாதிக் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். 

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும். 


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: