மரண அறிவிப்பு : முகமது நஸ்பர் அவர்கள்!

2714 0


கடற்கரை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சா.மு.கி. ஹபீப் முஹம்மது மற்றும் முஹம்மது ஹுசைன் ஆகியோரின் பேரனும், மெரிட் வாட்ச் சேக் அப்துல் காதர் அவர்களின் மகனும், திருச்சி, நூர் முஹம்மது அவர்களின் மருமகனுமாகிய முகமது நஸ்பர் அவர்கள் இன்று(23/04/2022) காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(23/04/2022) இரவு 11 மணியளவில் மரைக்காப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

There are 1 comments

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون * அன்னார் அறிந்தோ , அறியாமலோ செய்த பாவங்கள் யாவற்றையும் மன்னித்தருளி மேலான ” ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் ” எனும் சுவர்கத்தை நஸீபாக்கி வல்ல நாயன் பாலிப்பானாக ஆமீன் !

    Reply

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: