ரமலான் கால ஜக்காத் முறையை கணக்கீடு செய்து கொடுக்கும் மாஜிதா ஜூவல்லரி!

508 0


அதிரை இஸ்லாமிய பெருமக்களுக்கு மாஜிதா ஜூவல்லரியின் சார்பாக ரமலான் நல்வாழ்த்துக்கள்….

எவ்வருடமும் போல் இவ்வருடமும் ரமலான் மாதத்திற்கான ஜக்காத் கணக்கீடு முறையை நமது நிறுவனத்தில் செய்து கொடுக்கப்படுகிறது.

மேலும் நமது நிறுவனத்தில் நோன்பு பெருநாள் வரை தங்கம் , வெள்ளி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூலி சேதாரம் இல்லாமல் தள்ளுபடி செய்து தரப்படுகிறது.

எனவே அனைவரும் ஜக்காத் கணக்கீடும் , தள்ளுபடியும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். (குறிப்பு: அனைத்து வெள்ளி கிழமைகளில் கடை உண்டு)

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: