பட்டுக்கோட்டை நேரு நகரில் இஸ்லாமிய தகவல் மையத்தின் மகளிர் குழு சார்பாக இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் NCHRO மண்டல ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் Z.முகம்மது தம்பி பங்கேற்று திருக்குர்ஆனை பற்றி சிறப்புரையாற்றினார். ஏராளமான கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் ஒருவர் அதே இடத்தில் திரு கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அவருக்கும், இஸ்லாத்தை தழுவிய ஒரு பெண்ணுக்கும் திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. எல்லோரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மாஷா அல்லாஹ்! என்ற அல்லாஹ்வின் புகழ் வார்த்தையை ஓங்கி ஒலித்தனர்.

Your reaction