மரண அறிவிப்பு : முகம்மது இலியாஸ் அவர்கள்!

896 0


புதுக்குடி கீழத்தெருவை சேர்ந்த மீன் மார்கெட் முகம்மது சேக்காதி அவர்களின் மகனும், அப்துல் ஜலீல், ஜஹபர் சாதிக் ஆகியோரின் சகோதரரும், தஸ்தகீர் (விடுதலை சிறுத்தை கட்சி) அவர்களின் மைத்துனருமாகிய முகம்மது இலியாஸ் அவர்கள் இன்று(06/03/22) காலை 4 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: