அமெரிக்காவில் துவங்கியது ரமலான்!

596 0


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டியாகோ நகரத்தில் ரமலான் மாத முதல் பிறை தென்பட்டதாக வந்த ஆதாரப்பூர்வ தகவலை அடுத்து, கலிபோர்னியாவில் சனிக் கிழமை முதல் நோன்பு ஆரம்பமாகியது. பேர்பீல்ட் மஸ்ஜித் அல் நூர் பள்ளியில் இஷா தொழுகை 9:15க்கும் அதன் பின் தராவீஹ் தொழுகையும் நடைபெற்றது.

தகவல்: அப்துல் ரவூப், செய்தி: அ ர அ ல, புகைப்படம்: ஜலாலுதீன்

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: