அதிரை ஆதம்நகர் இளைஞர்களின் உன்னத செயல்!

513 0


அதிரையில் நேற்றையத்தினம் ரமலான் நோன்பை முன்னிட்டு ஆதம் நகர் இளைஞர் நற்பணி சங்கம் சார்பில் 2ஆம் ஆண்டு கிராஅத் போட்டி மற்றும் பயான் போட்டி மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் மற்றும் ஆறுதல் பரிசுகள் 𝟲 நோன்பு முடிந்த மறுதினம் நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், ஆதம் நகர் மக்தப் மதரஸாவின்ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: