உள்ளூர் செய்திகள் துபாயில் நடந்த குர்ஆன் போட்டியில் அதிரை மாணவன் முதலிடம்! Posted on March 28, 2022 at March 28, 2022 by அதிரை நகர் 1381 0 துபாயில் மர்கஸ் தமிழ் மதரஸா சார்பில் குர்ஆன் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இறுதி போட்டியில் இந்தியன்ஸ் வெஃபேர் ஃபாரோம் (IWF) அமீரக தலைவர் அதிரை அப்துல் ஹாதியின் மகன் முஹம்மது ஈஸா முதல் பரிசை வென்றார். Like this:Like Loading...
Your reaction