மரண அறிவிப்பு : ஹாஜி.VMS.அப்துல் காதர் (ஆசிரியர்) அவர்கள்!

1143 0


பட்டுகோட்டை பல் மருத்துவரும், அல் அமான் பர்னிச்சர் உரிமையாளரும், இரயிலடி பள்ளிவாசல் தலைவருமான டாக்டர் முகம்மது இலியாஸ் அவர்களின் தகப்பனார் ஹாஜி.VMS.அப்துல் காதர் (ஆசிரியர்) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(24/03/2022) இரவு 9 மணியளவில் ரயிலடி பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: