Tuesday, April 23, 2024

மரண அறிவிப்பு:- முகமது ராவுத்தர்.!

Share post:

Date:

- Advertisement -

புதுதெருவைச் சேர்ந்த மர்ஹும் நைனா முகமது அவர்களுடைய மகனும், மர்ஹும் மைதீன் பக்கீர் அவர்களுடைய தம்பியும், கறிக்கடை நிஜாம், சபீக்கான் அவர்களுடைய தகப்பனாரும், கறிக்கடை அகமது சுபீர், சமையல் நைனா முகமது இவர்களுடைய சிறிய தகப்பனாரும், அஹமது அனஸ், தாவூத் அலி இவர்களுடைய மாமனாரும் S.A. நைனா முகமது, S.A.M. முகமது மைதீன் அவர்களின் மச்சானுமாகியே முகமது ராவுத்தர் அவர்கள் நேற்று(13-03-2022) இரவு பிலால் நகர் இல்லத்தில் வஃபத்தாகிவிட்டார்கள்.

இன்னலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜுவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று(14-03-2022) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...