Friday, April 19, 2024

(பாகம் 2) அதிரை எக்ஸ்பிரஸ் – ன் EXIT POLL தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கான உறுப்பினர் தேர்தல் நேற்று நடந்தது. இதில் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த பொதுமக்களிடம் அதிரை வரலாற்றில் முதல் முறையாக அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளர்கள் (EXIT POLL) கருத்துக் கணிப்பு நடத்தினர். அப்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை அதிரை எக்ஸ்பிரஸ் அரசியல் பிரிவு தயார் செய்துள்ளது.

விகிதாச்சார அடிப்படையில் அரசியல் கட்சிகள் பெற்ற வார்டு எண்ணிக்கைகளின் விபரம் EXIT POLL கருத்துக்கணிப்பின் இறுதிப் பாகம் அடுத்து வெளியிடப்படும்..

இணைந்திருங்கள் இணையத்துடிப்புடன்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...