அதிரை உள்ளாட்சித் தேர்தல் : பதிவானது 63% சதவீத வாக்குகள்!!

825 0


நகர்புற உள்ளாட்சிக்கான தேர்தல் இன்று காலை முதல் நடைபெற்று வந்தது.

அதிராம்பட்டினம் நகர மொத்த வாக்காளர்கள் 27248 ஆக இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்று நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 63% வாக்கு பதிவு நடந்துள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: