Friday, April 19, 2024

Smart Adirai மொபைல் App எப்படி செயல்படும்? 24 மணிநேரத்தில் நடவடிக்கை சாத்தியமா?? (Sponsored)

Share post:

Date:

- Advertisement -

Smart Adirai மொபைல் ஆப் என்பது e-Governance ஆகும். அதாவது இந்த மொபைல் ஆப்-ல் நீங்கள் தெரிவிக்கும் நகராட்சி தொடர்பான புகார்கள் நகராட்சி தலைவர், சம்மந்தப்பட்ட வார்டு உறுப்பினர், நகராட்சி ஆணையர் ஆகியோரின் கவனத்திற்கு உடனடியாக செல்லும். புகாருடன் புகைப்படம், வீடியோக்களை இணைக்கலாம். பின்னர் அந்த புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து Smart Adirai ஆப்-ல் நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்படும்.

உதாரணமாக 7வது வார்டில் குப்பைகள் அகற்றப்படவில்லை என வைத்துக்கொள்வோம். பொதுமக்கள் அது தொடர்பான புகார்களை புகைப்படத்துடன் Smart Adirai ஆப்-ல் எளிதாக பதிவிடலாம். பிறகு அந்த புகாரின் நிலை என்ன என்பதை மக்கள் கண்காணிக்க முடியும். இதனையடுத்து அந்த புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நகராட்சி தரப்பில் இருந்து புகார்தாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

இதனால் நகராட்சி நிர்வாகம் விரைவாக செயல்பட்டு மக்களுக்கு தரமான நேர்மையான சேவையை வழங்க முடியும்.

இந்த Smart Adirai மொபைல் app செயல்பாட்டிற்கு வர வாக்களிப்பீர் வைரம் சின்னத்திற்கு… என்றும் மக்கள் பணியில் SDPI.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...