Tuesday, April 23, 2024

அதிரை உள்ளாட்சியில் தனி அந்தஸ்தை பெற முஸ்லிம் லீக் திட்டம் :லீக்கிற்கு பெருகும் ஆதரவால் முக்கிய கூட்டணி கலக்கம்!!

Share post:

Date:

- Advertisement -

பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ளது.

இத் தேர்தலுக்கு அனைத்து கட்சியினரும் தயார் நிலையில் தங்களது தேர்தல் பணிகளில் மிகவும் பிசியாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதிரை நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் 172 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளனர். இன்னும் 12 நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் 5 வார்டுகளில் தனக்கென்று தனி முத்திரையை பதிக்க கடுமையான வியூகங்களை வகுத்து வருகிறது.

கடந்த தேர்தல் காலங்களை விடவும் நடைபெற உள்ள இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிரை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சைலண்டாக மிக உண்னிப்புடன் களம் நிலவரமறிந்து களாமாட இருப்பதால், முக்கிய கூட்டணியாக பேசப்படும் அணிக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...