அதிரை தரகர் தெரு பள்ளியின் துணை இமாம் சாலை விபத்தொன்றில் வஃபாத் ஆனார். இந்த விபத்து குறித்து பட்டுக்கோட்டை காவல்துறை வழக்கு பதிந்து,விசாரனை நடத்தி வருகிறது. இதனிடையே உடற்கூறாய்வு செய்யப்பட்டு உடலை குடும்பத்தினர் வசம் சற்றுமுன் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று பிற்பகல் 2-15மணியளவில் கடற்கரை தெரு மைய வாடியில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Your reaction