சமுதாய சொந்தங்களே,இளைஞர்களே, சமூக ஆர்வலர்களே,நாளைய தினம் நம்மால் மறக்க முடியுமா?
இந்தியாவின் பண்முகத்தன்மை அழிந்து அல்லாஹ்வின் பள்ளியான பாபர் மசூதி பாசிச பயங்கரவாதிகளால் தகர்த்தெறிய பட்ட நாள். அந்த நாளை நம்மால் மறக்க முடியுமா?
அது சமயம் பாபர் மசூதி வழக்கில் சட்டத்தின் நீதியான தீர்ப்பை வழங்க கோரியும் ,இடித்தவர்களை கண்டித்தும், இன்ஷா அல்லாஹ் நாளை(6.12.2017) புதன் கிழமை காலை 10.30 மணியளவில் அதிரை தக்வா பள்ளியிலிருந்து பேரணியாக சென்று அதிரை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும்.
மனிதநேய சொந்தங்களே!! நியாயவான்களே!!!
‘விழுவது நாமாக இருந்தாலும்!!
எழுவது பாபர் மசூதியாக இருக்கட்டும்……
இடித்தோர் எண்ணம் கருக….
அழைக்கிறது.
மனிதநேய ஜனநாயக கட்சி…
அதிரை நகரம் தொடர்பு எண்.. 9629612527-7502255457-9750751546
Your reaction