அதிரையில் சிட்னி அணியின் சார்பில் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி!!

3559 0


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சிட்னி அணியின் சார்பில் நடைபெற உள்ளது இதில் பல்வேறு மாவட்டத்திலிருந்து இருந்து கலந்து கொள்ள உள்ளனர்

29-12-2021 அன்று முதல் 15 நாளுக்கு நடைபெற இதற்கான முதல் பரிசு ₹50000, இரண்டாம் பரிசு ₹30000, மூன்றாம் பரிசு ₹15000 , நான்காம் பரிசு ₹ 15000

கிரிக்கெட் போட்டியை நடைபெறும் இடம் அதிரை ஷிபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் இந்த தொடர் நடைபெற உள்ளது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: