மரண அறிவிப்பு : மர்ஹூம் க.மு. முகமது அலி அவர்களின் மகனும், க.மு. முகமது தமீம், மர்ஹூம் க.மு. அன்சாரி ஆகியோரின் சகோதரரும், க.மு. முகமது இப்ராஹிம், க.மு. முகமது அலி, க.மு. ஷஃபீக் அஹமது ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி.க.மு. நூர் முஹம்மது அவர்கள் இன்று இரவு 7 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 11 மணிக்கு தக்வா பள்ளியில் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.