மரண அறிவிப்பு! முன்னாள் தலைமை ஆசிரியர் (ரோசம்மா) வின் கணவர்..

984 0


அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் ரோசம்மாள் அவர்களின் கணவர் ஜனாப் அப்பாஸ் அவர்கள் உத்தம பாளையத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை காலமாகிவிட்டார்கள், இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அன்னாரின் சிறப்பான மறுமைவாழ்விற்காக துஆ செய்யவும்…

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: